Singers : T. M. Soundararajan and P. Susheela

 Music by : Viswanathan – Ramamoorthy

Female : Mmmmm…ooo…..
Mmm….mmmm…ooo…ooo…ooo…

Female : {Antha maappillai kaadhalichaan
Kaiya pudichaan
Enna kaiyai pudichaan
Angae munnaal nindren
Pinnaal sendren
Vaa vaa endraan
Koodavae vaa vaa endraan} (2)

Female : Oor adanga kaathirunthaan
Oivillaama paarthirunthaan
Oor adanga kaathirunthaan
Oivillaama paarthirunthaan

Female : Paal pazhathai vaangi vanthaan
Palliyaraiyin vaasal vanthaan
Vetkaththilae naanirunthen
Pakkaththilae thaanirunthaan

Female : Antha maappillai kaadhalichaan
Kaiya pudichaan
Enna kaiyai pudichaan
Angae munnaal nindren
Pinnaal sendren
Vaa vaa endraan
Koodavae vaa vaa endraan

Female : Kannuranga paai virichaan
Kodi idaiyil kaai parichaan
Kannuranga paai virichaan
Kodi idaiyil kaai parichaan

Female : Kuththu vilakkai
Korachi vaichaan
Kodhichirunthen kulira vaiththaan
Vetkaththilae naanirunthen
Pakkaththilae thaanirunthaan

Male : Ooooo…ooo…ooo…oo…
Mannalantha paarvai enna
Mayanga vaitha vaarthai enna
Mannalantha paarvai enna
Mayanga vaitha vaarthai enna
Muthu nagaiyin osai enna
Moodi vaitha aasai enna
Ennarugae pennirunthaa
Pennarugae naanirunthen

Male : Antha poongkodi
Pooththirunthaa
Kaaththirunthaa
Enna paarthirunthaa
Angae kannaal kanden
Pinnaal sendren
Nee thaan endren
Vaazhvae nee thaan endren

Male : Kaiarugil paavai vandhaal
Kannirandil maalai ittaal
Kaiarugil paavai vandhaal
Kannirandil maalai ittaal
Mullai virithaal
Vannam kuzhaithaal
Muthusiripaal vaa vendru azhaithaal
Ammammaa enna solla
Aththanaiyum kandathalla

Male : Antha poongkodi
Pooththirunthaa
Kaaththirunthaa
Enna paarthirunthaa
Angae kannaal kanden
Pinnaal sendren
Nee thaan endren
Vaazhvae nee thaan endren

Female : Antha maappillai kaadhalichaan
Kaiya pudichaan
Enna kaiyai pudichaan
Angae munnaal nindren
Pinnaal sendren
Vaa vaa endraan
Koodavae vaa vaa endraan

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ம்ம்ம்ம் …..
ஓஓஓ ……..ம்ம்ம்
ம்ம்ம் ஓஓஓ ஓஓ
ஓஓஓ

பெண் : { அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான் } (2)

பெண் : ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான் ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான்

பெண் : பால் பழத்தை
வாங்கி வந்தான்
பள்ளியறையின் வாசல்
வந்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்

பெண் : அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்

பெண் : கண்ணுறங்க பாய்
விரிச்சான் கொடி இடையில்
காய் பறிச்சான் கண்ணுறங்க
பாய் விரிச்சான் கொடி
இடையில் காய் பறிச்சான்

பெண் : குத்து விளக்கை
கொறச்சி வைச்சான்
கொதிச்சிருந்தேன் குளிர
வைத்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்

ஆண் : ஓஓஓ ஓஓ
ஓஓ ஓ ….. மண்ணளந்த
பார்வை என்ன மயங்க
வைத்த வார்த்தை என்ன
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை
என்ன முத்து நகையின்
ஓசை என்ன மூடி வைத்த
ஆசை என்ன என்னருகே
பெண்ணிருந்தா பெண்ணருகே
நானிருந்தேன்

ஆண் : அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன்

ஆண் : கை அருகில் பாவை
வந்தால் கண்ணிரண்டில்
மாலை இட்டால் கை அருகில்
பாவை வந்தால் கண்ணிரண்டில்
மாலை இட்டால் முல்லை
விரித்தால் வண்ணம் குழைத்தால்
முத்து சிரிப்பால் வா வென்று
அழைத்தாள் அம்மம்மா என்ன
சொல்ல அத்தனையும் கண்டதல்ல

ஆண் : அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன்

பெண் : அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here