Singers : L. R. Eswari and K. Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Female : Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Female : Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Female : Undaal varuvathu madhu mayakkam
Unaranthaal varuvathu porul mayakkam

Female : Kandaal varuvathu kadhal mayakkam
Kaalamellaam varum pugazh mayakkam

Both : Undaal varuvathu madhu mayakkam
Unaranthaal varuvathu porul mayakkam
Kandaal varuvathu kadhal mayakkam
Kaalamellaam varum pugazh mayakkam

Both : Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Female : Namakku theriyaatha manithargal kooda
Nammaiyariya vendum
Female : Entha naattilum nadakkum vizhaakkalukellaam
Nammai azhikka vendum

Female : Angu rasigar thirala vendum
Female : Malar maalai kuviya vendum
Female : Angu rasigar thirala vendum
Female : Malar maalai kuviya vendum

Both : Avar autograph-kku veettai suttriyae
Alainthu thiriya vendum

Female : Mheem..mm…mm…
Aa…aa…aa….aa…
Oo….oo…oo…..

Female : Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

Female : Ullam thelintha manithargal udanae
Uravu kolla vendum
Female : Avar uravinil kidaikkum udhavigalaalae
Uyarnthu valara vendum

Female : Ullam thelintha manithargal udanae
Uravu kolla vendum
Female : Avar uravinil kidaikkum udhavigalaalae
Uyarnthu valara vendum

Female : Nenjil unmai nandri vendum
Female : Miga sirantha panbu vendum
Female : Nenjil unmai nandri vendum
Female : Miga sirantha panbu vendum

Both : Vaazhvil uyarntha pinnaalum paninthae nadakkum
Sirantha panbu vendum

Female : Mheem..mm…mm…
Aa…aa…aa….aa…
Oo….oo…oo…..
Both : Ooho ho ho

Both : Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum
Antha mayakkam vendum
Pugazh thantha mayakkam vendum

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….

பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….

பெண் : உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்

பெண் : கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

இருவர் : உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்
கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்

இருவர் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….

பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும்

பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும்

பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண் : மலர் மாலை குவிய வேண்டும்
பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண் : மலர் மாலை குவிய வேண்டும்

இருவர் : அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே
அலைந்து திரிய வேண்டும்……

பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..ஆ…
ஓஒ…..ஓஒ…..ஓஓ…..

பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….

பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும்

பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும்

பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும்
பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும்

இருவர் : வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும்
சிறந்த பண்பு வேண்டும்…..

பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..ஆ…
ஓஒ…..ஓஒ…..ஓஓ…..
இருவர் : ஓஓஹோ ஹோ ஹோ

இருவர் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….
அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here