Singer : Malgudi Subha

Music by : Devendran

Female : Antha nilavukku macham irukkaa
Vilaa oaramaa
Intha nilavukku micham koduthaa
Vizhaa kaanalaam
Suriyan varugiraan enniravile
Aayinum un nila kanneerile

Female : Antha nilavukku macham irukkaa
Vilaa oaramaa
Intha nilavukku micham koduthaa
Vizhaa kaanalaam

Female : Hey thotta idamellaam poothirukku
Theepatta kaayam ithudaa..
Ada poonjittu kannam kooda verthirukku
Ithu poomeni sindhum mathudaa..

Female : Vaalibathai maranthu
Yethenakku virunthu
Vizhuthile pazhuthu naan
Unnarugile
Vilagavaa karugavaa
Un madiyile

Female : Antha nilavukku macham irukkaa
Vilaa oaramaa
Intha nilavukku micham koduthaa
Vizhaa kaanalaamaa haha…

Female : Ohhoo padai nooru vanthaalum anjaathe
Parigaaram naan seigiren
Ada nee mattum kanneerai sinthaathe
Erimalai meethu mazhai peigiren

Female : Un maarbu ennidam
Pagai enna seithidum
Viraigiren vazhividu
Vaazh naalile
Peruguven paruga vaa
Thean paaigiren

Female : Antha nilavukku macham irukkaa
Vilaa oaramaa
Intha nilavukku micham koduthaa
Vizhaa kaanalaam
Suriyan varugiraan enniravile
Aayinum un nila kanneerile

Female : Antha nilavukku macham irukkaa
Vilaa oaramaa
Intha nilavukku micham koduthaa
Vizhaa kaanalaam

பாடகி : மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா
விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா
விழா காணலாம்
சூரியன் வருகிறான் என்னிரவிலே
ஆயினும் உன் நிலா கண்ணீரிலே

பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா
விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா
விழா காணலாம்

பெண் : ஹே தொட்ட இடமெல்லாம் பூத்திருக்கு
தீப்பட்ட காயம் இதுடா
அட பூஞ்சிட்டு கன்னம் கூட வேத்திருக்கு
இது பூமேனி சிந்தும் மதுடா

பெண் : வாலிபத்தை மறந்து ஏதெனக்கு விருந்து
விழுதிலே பழுது நான் உன்னருகிலே
விலகவா கருகவா உன் மடியிலே

பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா
விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா
விழா காணலாம்

பெண் : ஓஓஹோ படை நூறு வந்தாலும் அஞ்சாதே
பரிகாரம் நான் செய்கிறேன்
அட நீ மட்டும் கண்ணீரை சிந்தாதே
எரிமலை மீது மழை பெய்கிறேன்

பெண் : உன் மார்பு என்னிடம் பகை என்ன செய்திடும்
விரைகிறேன் வழிவிடு வாழ் நாளிலே
பெருகுவேன் பருக வா தேன் பாய்கிறேன்

பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா
விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா
விழா காணலாம்
சூரியன் வருகிறான் என்னிரவிலே
ஆயினும் உன் நிலா கண்ணீரிலே

பெண் : அந்த நிலாவுக்கு மச்சம் இருக்கா
விலா ஓரமா
இந்த நிலாவுக்கு மிச்சம் கொடுத்தா
விழா காணலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here