Singer : Saibaba

Music by : M. S. Vishwanathan

Male : Malargalil paduththaval
Sakunthalai annaalil
En nilaithanai keduththaval
Malathi innaalil
Solomi
Solomi
Solomi ….I love you

Male : {Antha pakkam vaazhnthavan romeo
Intha pakkam naan enna saamiyo
Oh my sweety
Oh my sweety
Odi vaa…oh oo ooo hoo hoo hoo…} (2)

Male : July-il piranthathu jaathagam
Kaadhalil athu romba saathagam
July-il piranthathu jaathagam
Kaadhalil athu romba saathagam
Thanthai vazhiyil konjam baathagam
Engu sellumo intha naadagam
Thanthai vazhiyil konjam baathagam
Engu sellumo intha naadagam
Oh my sweety
Oh my sweety
Odi vaa…oh oo ooo hoo hoo hoo…

Male : Ini unai yaarum nerungidaa
Un ilamaiyai paarththavar urangidaa
Ini unai yaarum nerungidaa
Un ilamaiyai paarththavar urangidaa
Oorvasi vanthaalum mayangida
Un mael aanai
My guitar
My guitar
Odi vaa ….oh oo ooo hoo hoo hoo..

Male : Antha pakkam vaazhnthavan romeo
Intha pakkam naan enna saamiyo
Oh my sweety
Oh oh oh my sweety
Odi vaa…oh oo ooo hoo hoo hoo…
Oh oo ooo hoo hoo hoo…

பாடகர் : சாய்பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலர்களில் படுத்தவள்
சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள்
மாலதி இந்நாளில்
சலோமி சலோமி
சலோமி……..ஐ லவ் யூ

ஆண் : {அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி
ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….} (2)

ஆண் : ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஒ மை ஸ்வீட்டி
ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…….ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….

ஆண் : இனி உனை யாரும் நெருங்கிடா
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா
இனி உனை யாரும் நெருங்கிடா
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா
ஊர்வசி வந்தாலும் மயங்கிடா
உன் மேல் ஆணை
மை கிட்டார்
மை கிட்டார்
ஓடி வா…….ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ…….

ஆண் : அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி
ஓ ஓ ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா…..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ……
ஓஓ ஓஒ ஹோ ஹோ ஹோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here