Singer : Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu
Alli eduththu muththam koduththu
Thottilittu adha aatturae
Enna mattum rompa vaattura

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu

Male : Paaraendi ennai puriyum
Idhai yaaroda solla mudiyum
Thaangaathu kann vizhiyum
Anal polaachchu velli paniyum

Male : Iniyum naan enna solla
Thaniyae vaa konjam mella
Adi kannae ponnae
Yaenadi mounam inneram
Female : Mm….mm…mmm

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu
Alli eduththu muththam koduththu
Thottilittu adha aatturae
Enna mattum rompa vaattura

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu

Male : …………..

Male : Nee thoongu chinna kuyilae
En per solla vantha payalae
Unnoda appan thavippu
Enni paakkaama enna muzhippu
Ada en kannaana kannu orunaal oaththaasa pannu
Oru naalil neeyum eppadi kenjuva un magana

Female : Mm…..mm…..mmmm…..

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu
Alli eduththu muththam koduththu
Thottilittu adha aatturae
Enna mattum rompa vaattura

Male : Antha pulla angu thoonguthu
Intha pulla ingu yaenguthu

பாடகி : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது
அள்ளி எடுத்து முத்தம் கொடுத்து
தொட்டிலிட்டு அத ஆட்டுறே
என்ன மட்டும் ரொம்ப வாட்டுற

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது

ஆண் : பாரேன்டி என்னை புரியும்
இதை யாரோட சொல்ல முடியும்
தாங்காது கண் விழியும்
அனல் போலாச்சு வெள்ளி பனியும்

ஆண் : இனியும் நான் என்ன சொல்ல
தனியே வா கொஞ்சம் மெல்ல
அடி கண்ணே பொன்னே
ஏனடி மௌனம் இந்நேரம்
பெண் : ம்ம்…….ம்ம்…..ம்ம்ம்ம்…..

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது
அள்ளி எடுத்து முத்தம் கொடுத்து
தொட்டிலிட்டு அத ஆட்டுறே
என்ன மட்டும் ரொம்ப வாட்டுற

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது

ஆண் : …………………………

ஆண் : நீ தூங்கு சின்னக் குயிலே என்
பேர் சொல்ல வந்த பயலே
உன்னோட அப்பன் தவிப்பு
எண்ணிப் பாக்காம என்ன முழிப்பு
அட என் கண்ணான கண்ணு ஒருநாள் ஒத்தாச பண்ணு
ஒரு நாளில் நீயும் எப்படி கெஞ்சுவ உன் மகன

பெண் : ம்ம்…….ம்ம்…..ம்ம்ம்ம்…..

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது
அள்ளி எடுத்து முத்தம் கொடுத்து
தொட்டிலிட்டு அத ஆட்டுறே
என்ன மட்டும் ரொம்ப வாட்டுற

ஆண் : அந்தப் புள்ள அங்கு தூங்குது
இந்தப் புள்ள இங்கு ஏங்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here