Singers : P. Susheela and L. R.Eswari

Music by : Shankar Ganesh

Female : ……………………

Female : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Female : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam innum konjam
Vegam irukkum
Undhan thaagam thanikkum

Female :  {Medhuvaai satham vara
Muthamidu anaithu
Malarin pon maeniyai
Pannerilae nanaithu} (2)
Kannam thaan maarum vannam thaan

Female : Ondralla rendalla munnoru naan tharava

Female : Madiyil thaalattavaa
Seerattava eduthu
Madhuvil illadhadhai
Kallaaga naan vadithu

Female : Alli poo …

Female : Poovai killi poo

Female : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Female : Andha pakkam thaana
Kaadhal mayakkam
Indha pakkam innum konjam
Vegam irukkum
Undhan thaagam thanikkum

Female : Ilayarajavukku raajathi
Naan porutham
Iravu raajangathai
Roja methai nadathum

Female : Maalaigal vandhaal leelaigal

Female : Ullasam sallaabam
Ennaalum ingae thaan

Female : Kulikkum neerodaiyil
Meladaigal nanaindhu

Female : Kothikkum nenjodu naam
Poraduvom inaindhu

Female : Ingae thaan…
Female : Inbam ingae thaan

Female : Andha pakkam thaana
Kaadhal mayakkam

Female : Indha pakkam paaru
Unnai katti anaikkum
Anbai kotti alakkum

Females : ……………………

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : .……………………..

பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும்
உந்தன் தாகம் தணிக்கும்

பெண் : {மெதுவாய் சத்தம் வர
முத்தமிடு அணைத்து
மலரின் பொன் மேனியை
பன்னீரிலே நனைத்து} (2)
கன்னம்தான் மாறும் வண்ணம்தான்

பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல முந்நூறு நான் தரவா

பெண் : மடியில் தாலாட்டவா
சீராட்டாவா எடுத்து
மதுவில் இல்லாததை
கள்ளாக நான் வடித்து

பெண் : அள்ளிப் போ…..

பெண் : பூவைக் கிள்ளிப் போ…..

பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்
இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும்
உந்தன் தாகம் தணிக்கும்

பெண் : இளையராஜாவுக்கு
ராஜாத்தி நான் பொருத்தம்
இரவு ராஜாங்கத்தை
ரோஜா மெத்தை நடத்தும்

பெண் : மாலைகள் வந்தால் லீலைகள்

பெண் : உல்லாசம் சல்லாபம் எந்நாளும் இங்கேதான்….

பெண் : குளிக்கும் நீரோடையில்
மேலாடைகள் நனைந்து

பெண் : கொதிக்கும் நெஞ்சோடு
நாம் போராடுவோம் இணைந்து

பெண் : இங்கேதான்…..
பெண் : இன்பம் இங்கேதான்…….

பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம்

பெண் : இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும்
அன்பைக் கொட்டியளக்கும்

பெண்கள் : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here