Singers : S. Janaki and P. B. Sreenivas

Music by : M. S. Vishwanathan

Male : Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…
Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae

Female : Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Mandharathil naan vizhundhen
Maadhavanin thozhgalilae
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai
Vandha vazhi naan ariyen
Mangai ennai neearivaai

Female : Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…

Male : Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal

Male : Thedi vandha silaiyai kandu
Moodi konda kangal
Indha devaraiyum viduvadhillai
Oodal konda pengal

Female : Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Manandhavarai yaaridathum
Tharuvathillai naangal
Dhinamdhorum naadagangal aaduvadhu neengal

Female : En mannava
Male : Unmai sollava
Female : Penmai allavaa….
Male : Ennai vellavaaa

Male : Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..ae…

Male : Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi

Male : Thaamaraiyil kudi irukkum
Thanga malar devi
Unnai thaan ninaindhu
Thazhuvi kollum devan ivan aavi

Female : Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Arivenae sagasangal
Idhu varaiyil podhum
Alai modhum kaadhaludan poomagalai paarum

Female : En mannava
Male : Unmai sollava
Female : Penmai allavaa….
Male : Ennai vellavaaa

Male : Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae.
Female : Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..
Aa….aa…..aa….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ
அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே

பெண் : மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்
வந்த வழி நானறியேன்
மங்கை என்னை நீயறிவாய்

பெண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண் : தேடி வந்த சிலையைக் கண்டு
மூடிக் கொண்ட கண்கள் –இந்த
தேவரையும் விடுவதில்லை
ஊடல் கொண்ட பெண்கள்

பெண் : மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
மணந்தவரை யாரிடத்தும்
தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

பெண் : என் மன்னவா…………
ஆண் : உண்மை சொல்லவா………….
பெண் : பெண்மை அல்லவா …………
ஆண் : என்னை வெல்லவா

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..ஏ

ஆண் : தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

ஆண் : தாமரையில் குடியிருக்கும்
தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து
தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

பெண் : அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அறிவேனே சாகசங்கள்
இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்

பெண் : என் மன்னவா…………
ஆண் : உண்மை சொல்லவா………….
பெண் : பெண்மை அல்லவா …………
ஆண் : என்னை வெல்லவா

ஆண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..

பெண் : அந்தரங்கம் நானறிவேன்
சிந்தும் இளம் புன்னகையே..
ஆஅ….ஆஅ….ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here