Singer : Swarnalatha

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Female : Anthi karukkaiyilae
Adi podum un nenaipu
Munthi sorugaiyilae
Mudi podum un nenaippu

Female : Manjal araikkaiyilae
Maravaak kulikkaiyilae
Manjal araikkaiyilae
Maravaak kulikkaiyilae
Nenjaang kuzhikkullae
Nindraadum un nenaippu

Female : Machchan unga nenaippu
Adhu anjaangaayi sirippu
Machchan unga nenaippu
Adhu anjaangaayi sirippu

Female : Orappaa kozhambu vachchu
Oodhiththaan thingaiyilae
Parakkum soottoda
Paanji varum un nenaippu

Female : Thingaiyilae vikkal varum
Thiththippaa kobam varum
Thingaiyilae vikkal varum
Thiththippaa kobam varum

Female : Pongi poraiyerum
Posukkunnu un nenaippu
Pongi poraiyerum
Posukkunnu un nenaippu

Female : Machchan unga nenaippu
Adhu anjaangaayi sirippu
Machchan unga nenaippu
Adhu anjaangaayi sirippu

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

பெண் : அந்திக் கருக்கையிலே
அடி போடும் உன் நெனப்பு
முந்தி சொறுகையிலே
முடி போடும் உன் நெனப்பு

பெண் : மஞ்சள் அரைக்கையிலே
மறவாக் குளிக்கையிலே…..
மஞ்சள் அரைக்கையிலே
மறவாக் குளிக்கையிலே…..
நெஞ்சாங் குழிக்குள்ளே
நின்றாடும் உன் நெனப்பு….

பெண் : மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…
மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…

பெண் : ஒரப்பா கொழம்பு வச்சு
ஊதித்தான் திங்கையிலே
பறக்கும் சூட்டோட
பாஞ்சி வரும் உன் நெனப்பு

பெண் : திங்கையிலே விக்கல் வரும்
தித்திப்பா கோபம் வரும்
திங்கையிலே விக்கல் வரும்
தித்திப்பா கோபம் வரும்

பெண் : பொங்கி பொறையேறும்
பொசுக்குன்னு உன் நெனப்பு
பொங்கி பொறையேறும்
பொசுக்குன்னு உன் நெனப்பு

பெண் : மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…
மச்சான் உங்க நெனப்பு
அது அஞ்சாங்காயி சிரிப்பு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here