Singers : Shenbagaraj, Sarath Santosh,
Saisharan, Narayanan and Vignesh Narayanan
Music by : Vijay Antony
Lyrics by : Vijay Antony
Male : Poo poo
Nee panna pora punniyam
Nee thedurathu unakku kudukkum
Male : Om bhur bhuvah swaha tat savitur varenyam
All : Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
All : Vettava kuhthava vettava kuththava
Vettava kuhthava vettava kuththava
All : Kadagada kadagada kadagada vena
Kasu eduthu kottava
Kudisai serikellaam maadi veedu kattava
All : Dharma samstha panarthaya
Sambhavaami yughe yughe
Dharma samstha panarthaya
Sambhavaami yughe yughe
Male : Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
All : Om bhur bhuvah swaha tat savitur varenyam
Bhargho devasya dhimahi dhiyo yo nah prachodayateh
Male : Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
Pichaikkaran
பாடகர்கள் : ஷெண்பகராஜ், சரத் சந்தோஷ்,
சசிஹரன், நாராயணன் மற்றும் விக்னேஷ் நாராயணன்
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
பாடலாசிரியர் : விஜய் அண்டோனி
ஆண் : போ போ
நீ பண்ண போற புண்ணியம்
நீ தேடுறத உனக்கு குடுக்கும்
ஆண் : ஓம் புர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேன்யம்
அனைவரும் : பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
அனைவரும் : வெட்டவா குத்தவா வெட்டவா குத்தவா
வெட்டவா குத்தவா வெட்டவா குத்தவா
அனைவரும் : கடகட கடகட வென
காச எடுத்து கொட்டவா
குடிசை சேரிக்கெல்லாம்
மாடி வீடு கட்டவா
அனைவரும் : தர்ம ஸம்ஸ்த பணர்தயா
ஸம்பவாமி யுகே யுகே
தர்ம ஸம்ஸ்த பணர்தயா
ஸம்பவாமி யுகே யுகே
ஆண் : பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
அனைவரும் : ஓம் புர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேன்யம்
பர்கோ தேவஸ்ய திமஹி தியோ யோ னா ப்ரச்சோடயதே
ஆண் : பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்