Singers : G. V. Prakash Kumar and Reshma Shyam

Music by : Kevin N

Lyrics by : Prabhakaran Amudhan

Female : Haa..aaa…aaa..aaa…

Male : Anu dhinam vizhithe kanaa
Thiraluthu nenjil vinaa
Oru thuli paarvai thanaal
Thooniddum kaadhal sanaa

Male : Suttrum mullena suttri varuginen
Satru nimirnthennai paarpaaya
Rettai vizhigalil paarvayaaigida
Lanjam yedhum nee ketpaaya

Male : Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae

Female : Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye

Male : Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole

Male : En kaadhale en kaadhale
En kaadhale
Female : Haaaa..aaa..aaaaa

Female : Kadigaaram kaatum neram poyaanathe
Unai thedi suzhalum vizhigal thaalatuthe
Vazhi meedhu vizhigal vaithu paarthean unai
Uyire mathil mele poonaiyaga maatrinaai ennai

Male : Kanne poovagum kallum un paadham patta
Rendu thundagum villum nee aasai pattal
Ada naan enna seiya oor kannu pattaa
Idhazh moodi vaaa en kaadhale

Male : Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole

Male : Vizhi moodi naanum thoonguvenaa
Vetkam kandu yenguren naan
Idhazh mutti modha aasai thanaa
Ennai saaithidum pennazhagae

Female : Idhazh rendum mutti modha venaam
Kanna katti kaadhal vennam
Veesum kaatrum thottu ponaa
Unnai ninaikiren maru nodiye

Male : Kadhir vizhiye pudhir mozhiye
Anu dhinamum un yosanai
Seerudaiyil silir nadaiyil
En aval vanthaale pani pole

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ரேஷ்மா ஷியாம்

இசை அமைப்பாளர் : கெவின் என்

பாடல் ஆசிரியர் : பிரபாகரன் அமுதன்

பெண் : ஹா.ஆ.ஆ..ஆஅ…

ஆண் : அனு தினம் விழித்தே கனா
திரளுது நெஞ்சில் வினா
ஒரு துளி பார்வை தனா
தூண்டிடும் காதல் சனா

ஆண் : சுற்றும் முள்ளென சுற்றி வருகிறேன்
சற்று நிமிந்தென்னை பார்ப்பாயா
ரெட்டை விழிகளில் பார்வையாகிட
லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா

ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே

பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே

ஆண் : என் காதலே என் காதலே
என் காதலே
பெண் : ஹா..ஆஅ..ஆ..ஆ

பெண் : கடிகாரம் காட்டும் நேரம் பொய்யானதே
உனை தேடி சுழலும் விழிகள் தாலாட்டுதே
வழி மீது விழிகள் வைத்து பார்த்தேன் உன்னை
உயிரே மதில் மேலே பூனையாக மாற்றினாய் என்னை

ஆண் : கண்ணே பூவாகும் கல்லும்
உன் பாதம் பட்டா
ரெண்டு துண்டும் வில்லும்
நீ ஆச பட்டா
அட நான் என்ன செய்ய
ஊர் கண்ணு பட்டா
இதழ் மூடி வா என் காதலே

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே

ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா
வெட்கம் கண்டு ஏங்குறேன் நான்
இதழ் முட்டி மோத ஆசை தானா
என்னை சாய்திடும் பெண்ணழகே

பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம்
கண்ண கட்டி காதல் வேணாம்
வீசும் காற்றும் தொட்டு போனா
உன்னை நினைக்கிறேன் மறு நொடியே

ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே
அனு தினமும் உன் யோசனை
சீருடையில் சிலிர் நடையில்
என் அவள் வந்தாலே பனி போலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here