Singers : Kamal Hassan and Nikhil D’Souza

Music by : Shankar- Ehsaan -Loy

Chorus : Hmmm mmm mmmm
Hmmm mmm mmmm

Female : Oooo…hooo…ooo

Chorus : Hmmm mmm mmmm
Hmmm mmm mmmm

Female : There s a place far away
I wanna go there someday
There s a place far away
I wanna be there someday

Male : Anu vithaitha bhoomiyilae
Aruvadaikum anukkadhir thaan
Peraasai kadal pongi vittaal
Thangum idam illai
Pudhu veedethuvum paal veliyil
Indru varai illai

Male : Porrr… sellum veeran
Oru thaai magan thaan
Nammil yaar… iranthaalum
Oru thaai azhuvaal …paarada

Female : Ooo…hooooo…

Male : Karuvaraiyum veedalla
Kadal suzhaluthum unathalla
Nirantharamaai namadhu endru
Sollum idam illai
Nam noikku anbandri
Veru marunthillai

Male : Porrr… sellum veeran
Oru thaai magan thaan
Nammil yaar…. iranthaalum
Oru thai azhuvaal…. paarada

Female : There s a place far away
I wanna go there someday
There s a place far away
I wanna be there someday
There s a place …………………

பாடகி : நிகில் டி சௌசா

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் : ஓஓ
ஹோ ஓஓ

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் : தேர் இஸ் எ
ப்ளேஸ் பார் அவே ஐ
வான்னா கோ தேர்
சம்டே தேர் இஸ் எ
ப்ளேஸ் பார் அவே
ஐ வான்னா பி தேர்
சம்டே

ஆண் : அணு விதைத்த
பூமியிலே அறுவடைக்கும்
அணுகதிர் தான் பேராசை
கடல் பொங்கி விட்டால்
தங்குமிடம் இல்லை புது
வீடெதுவும் பால் வெளியில்
இன்றுவரை இல்லை

ஆண் : போர் செல்லும்
வீரன் ஒரு தாய் மகன்
தான் நம்மில் யார்
இறந்தாலும் ஒரு தாய்
அழுவாள் பாரடா

பெண் : ஓஓ ஹோ

ஆண் : கருவறையும்
வீடல்ல கடல் சூழலுதும்
உனதல்ல நிரந்தரமாய்
நமதென்று சொல்லும்
இடம் இல்லை நம் நோய்க்கு
அன்பன்றி வேறு
மருந்தில்லை

ஆண் : போர் செல்லும்
வீரன் ஒரு தாய் மகன்
தான் நம்மில் யார்
இறந்தாலும் ஒரு தாய்
அழுவாள் பாரடா

பெண் : தேர் இஸ் எ
ப்ளேஸ் பார் அவே ஐ
வான்னா கோ தேர்
சம்டே தேர் இஸ் எ
ப்ளேஸ் பார் அவே
ஐ வான்னா பி தேர்
சம்டே தேர் இஸ் எ
ப்ளேஸ் …………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here