Singer : Madhu Balakrishnan

Music by : Sam CS

Lyrics by : Vaira Muthu

Male : Mozhiyae mozhiyae tholainthaalum
Idhayam idhayam ulaiyadhae
Ulagin porulgal maraindhaalum
Unarvin alaigal midhanthaadum
Appa appa

Male : Thaayae thaayae enbargal
Thandhaiyin thiyagam marandhargal
Paalaai thanthaval thaai endraal
Aal aai seidhavan nee dhaanae

Male : Indha elambum indha sadhaiyum
Undhan viththil dhaanae
Uravu aachu
Ennai koduthu un ninai vidupaai
Ennakulla sabatham elunthaachu

Male : Appa enbadhu motha ulagam
Appa illaiyael sethha naragam
Appa anbudhaan thanga surangam
Thanga surangam

Male : Appa en appa enaku nayagan
Appa en appa unaku sevagan
Appa en appa enadhu kaavalan
Appa en appa

Male : Appa en appa enaku nayagan
Appa en appa unaku sevagan
Appa en appa enadhu kaavalan
Appa appa appa

Male : Sokka tamizh mozhiyil
Sorkal pala
Vaai mozhiyil vazhanga
Vaaipae illa

Male : Appan pera sollanum
Mella mella
Adha vida enakku
Aasai illa

Male : Thandhaiyin ulangai
Thodum bodhu
Singathin balam serum
Thandhaiku magan dhaan
Uyir thandhaaan
Thalaimuri jeyam kaanum

Male : Appa en appa enaku nayagan
Appa en appa unaku sevagan
Appa en appa enadhu kaavalan
Appa appa appa

Male : Malaiyae madiyil sarindhaalum
Manamae manamae kalangaadhae
Kadalae thalaiyil kavizhdhaalum
Maganae maganae
Mayangadhae …mayangadhae

Male : Aandavanai tamizhan appan enbaan
Appanaiyum tamzihan aandavan enbaan
Ennoda kanakkil rendum onnu
Solla pona kadavul rendaangannu

Male : Piravi koduthaai edharkaaga
Per sola adharkaagaa
Perunkonda tholgal edharkaaga
Pagai vella adharkaaga

Male : Appa en appa enaku nayagan
Appa en appa unaku sevagan
Appa en appa enadhu kaavalan
Appa en appa

Male : Appa en appa enaku nayagan
Appa en appa unaku sevagan
Appa en appa enadhu kaavalan
Appa appa appa

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும்
இதயம் இதயம் உளையாதே
உலகின் பொருள்கள் மறைந்தாலும்
உணர்வின் அலைகள் மிதந்தாலும்
அப்பா அப்பா

ஆண் : தாயே தாயே என்பார்கள்
தந்தையின் தியாகம் மறந்தார்கள்
ஆலாய் தந்தவள் தாய் என்றால்
ஆள் ஆய் செய்தவன் நீ தானே

ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும்
உந்தன் வித்தில் தானே
உரு ஆச்சு
என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு

ஆண் : அப்பா என்பது மொத்த உலகம்
அப்பா இல்லையே செத்த நரகம்
அப்பா அன்புதான் தங்க சுரங்கம்
தங்க சுரங்கம்

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா என் அப்பா

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா அப்பா அப்பா

ஆண் : சொக்க தமிழ் மொழியில்
சொர்க்கம் பல
வாய் மொழியில் வழங்க
வாய்ப்பே இல்ல

ஆண் : அப்பன் பேர சொல்லனும்
மெல்ல மெல்ல
அத விட எனக்கு
ஆசை இல்ல

ஆண் : தந்தையின் உள்ளங்கை
தொடும் போது
சிங்கத்தின் பலம் சேரும்
தந்தைக்கு மகன் தான் உயிர் தந்தான்
தலைமுறை ஜெயம் காணும்

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்ப எனது காவலன்
அப்பா அப்பா அப்பா

ஆண் : மலையே மடியில் சரிந்தாலும்
மனமே மனமே கலங்காதே
கடலே தலையில் கவிந்தாலும்
மகனே மகனே
மயங்காதே மயங்காதே

ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு
சொல்ல போனா கடவுள் ரெண்டான் கண்ணு

ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக
பேர் சொல்ல அதற்காக
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக
பகை வெல்ல அதற்காக

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனக்கு காவலன்
அப்பா என் அப்பா

ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா அப்பா அப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here