Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Appa naan vendudhal kettarul puridhal vendum
Appa naan vendudhal kettarul puridhal vendum
Aaruyirkatkellaam naan anbu seyal vendum….aaa…
Eppaarum eppadhamum enganum naan sendrae
Endhai nin arut pugazhai iyambidal vendum….aaa…

Male : Seppaadha mel nilai mel sudhha siva maargam
Thigazhndhonga arutjodhi seluthiyidal vendum…vendum
Seluthiyidal vendum….
Naan seiyum thappaedhum
Naan seiyinum thappaedhum nee poruthal vendum
Thalaivan unai piriyadha thagaimaiyum venduvanae….

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நின் அருட் புகழை இயம்பிடல் வேண்டும்

ஆண் : செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்திடல் வேண்டும்
வேண்டும்…செலுத்திடல் வேண்டும்
தப்பேதும் நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவனுனைப் பிரியா தகைமையும் வேண்டுவனே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here