Singer : Bhuvana Ananth

Music by : Sam C.S

Lyrics by : Vairamuthu

Female : Damdada dam dam dam dam dam
Damdada damdada dam dam dam
Damdada dam dam dam dam dam
Dam da damdada dam dam dam

Female : Appa thaan hero hero
Engal kannukku
Appa pol meesai veikka
Aasai ponukku

Female : Appa thaan hero hero
Engal kannukku
Appa pol meesai veikka
Aasai ponukku

Female : En pola pengal undu
Un pola thandhai unda
Ettooril engum unda
Kanda konda

Female : Muthan sol ketkkum munnae
Appan sol ketpom pennae
Vettriku paadhai kandu
Velvaai pennae

Female : Pennin azhaginai
Alli thandhadhu amma thaane
Azhagellam un arivendru
Solli thandhadhu appa thaane

Female : Damdada dam dam dam dam dam
Damdada damdada dam dam dam
Damdada dam dam dam dam dam
Dam da damdada dam dam dam

Female : Appa thaan hero hero
Engal kannukku
Appa pol meesai veikka
Aasai ponukku

Female : Paasam endraale adhu
Magalin pasam thaan
Nesam endraale adhu
Thandhaiyin nesam thaan

Female : Thaai izhanda thandhaikkellam
Magal thaanae thaaiyaaval
Vaalattum pillai pola
Soorootti valarthiduvaal

Female : Or magal endru per sonnal
Un magal endru oor sollum
Un aanandha kanerum
Thaenaai thithikkum

Female : Damdada dam dam dam dam dam
Damdada damdada dam dam dam
Damdada dam dam dam dam dam
Dam da damdada dam dam dam

Female : Appa thaan hero hero
Engal kannukku
Appa pol meesai veikka
Aasai ponukku

Female : Damdada dam dam dam dam dam
Damdada damdada dam dam dam
Damdada dam dam dam dam dam
Dam da damdada dam dam dam

பாடகி : புவனா ஆனந்த்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம்
டம்டட டம்டட டம்டம்டம்
டம்டட டம்டம் டம்..டம் டம்
டம் டம்டட டம்டட டம் டம்

பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ
எங்கள் கண்ணுக்கு
அப்பா போல மீசை வைக்க
ஆசை பொண்ணுக்கு

பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ
எங்கள் கண்ணுக்கு
அப்பா போல மீசை வைக்க
ஆசை பொண்ணுக்கு

பெண் : என் போல பெண்கள் உண்டு
உன் போல தந்தை உண்டா
எட்டூரில் எங்கும் உண்டா
கண்டா கொண்டா

பெண் : முத்தன் சொல் கேட்கும் முன்னே
அப்பன் சொல் கேட்போம் பெண்ணே
வெற்றிக்கு பாதை கொண்டு
வெல்வாய் பெண்ணே

பெண் : பெண்ணின் அழகினை
அள்ளி தந்தது அம்மா தானே
அழகெல்லாம் உன் அறிவென்று
சொல்லித் தந்தது அப்பா தானே

பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம்
டம்டட டம்டட டம்டம்டம்
டம்டட டம்டம் டம்..டம் டம்
டம் டம்டட டம்டட டம் டம்

பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ
எங்கள் கண்ணுக்கு
அப்பா போல மீசை வைக்க
ஆசை பொண்ணுக்கு

பெண் : பாசம் என்றாலே அது
மகளின் பாசம்தான்
நேசம் என்றாலே அது
தந்தையின் நேசம்தான்

பெண் : தாய் இழந்த தந்தைக்கெல்லாம்
மகள் தானே தாயாவாள்
வாலாட்டும் பிள்ளை போல
சோறூட்டி வளர்த்திடுவாள்

பெண் : ஓர் மகள் என்று பேர் சொன்னால்
உன் மகள் என்று ஊர் சொல்லும்
உன் ஆனந்த கண்ணீரும்
தேனாய் தித்திக்கும்

பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம்
டம்டட டம்டட டம்டம்டம்
டம்டட டம்டம் டம்..டம் டம்
டம் டம்டட டம்டட டம் டம்

பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ
எங்கள் கண்ணுக்கு
அப்பா போல மீசை வைக்க
ஆசை பொண்ணுக்கு

பெண் : டம்டட டம்டம்டம்…டம் டம்
டம்டட டம்டட டம்டம்டம்
டம்டட டம்டம் டம்..டம் டம்
டம் டம்டட டம்டட டம் டம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here