Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya
Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya
Eppodhum idhu pol thudikattum endrae
Eduthoru kaiyil koduthaaya…
Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya

Female : Thaalatti seeratti valarthaayae
En thangame endreduthu anaithaayae
Thaalatti seeratti valarthaayae
En thangame endreduthu anaithaayae
Vaazha vendum endru ninaithaayae
Vaazha vendum endru ninaithaayae
Oru maalaiyil en vaazhvai mudithaayae
Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya

Female : Naan kanda kanavai nee kalaithaai
Indru nee kanda kanavai avar kalaithaar
Naan kanda kanavai nee kalaithaai
Indru nee kanda kanavai avar kalaithaar
Naam kanda kanavugal kalaindhadhappa
Naam kanda kanavugal kalaindhadhappa
Ellam naayagan vidhippadi nadanthadhappa

Female : Appa…appaa
Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya
Eppodhum idhu pol thudikattum endrae
Eduthoru kaiyil koduthaaya…
Appa un magalai paarthaaya
Azhu kural sangeetham kettaaya

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா
அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா
எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே
எடுத்தொரு கையில் கொடுத்தாயா
அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

பெண் : தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே
என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே
தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாயே
என் தங்கமே என்றெடுத்து அணைத்தாயே
வாழ வேண்டுமென்று நினைத்தாயே
வாழ வேண்டுமென்று நினைத்தாயே
ஒரு மாலையில் என் வாழ்வை முடித்தாயே
அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா

பெண் : நான் கண்ட கனவை நீ கலைத்தாய்
இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார்
நான் கண்ட கனவை நீ கலைத்தாய்
இன்று நீ கண்ட கனவை அவர் கலைத்தார்
நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா
நாம் கண்ட கனவுகள் கலைந்ததப்பா
எல்லாம் நாயகன் விதிப்படி நடந்ததப்பா

பெண் : அப்பா ..அப்பா
அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா
எப்போதும் இது போல் துடிக்கட்டும் என்றே
எடுத்தொரு கையில் கொடுத்தாயா
அப்பா உன் மகளைப் பார்த்தாயா
அழுக் குரல் சங்கீதம் கேட்டாயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here