Singers : P. Unnikrishnan and Mathangi Rajshekhar

Music by : Ilayaraja

Female : Thanna thakkurudhinna naa naa
Thandhana thakkurudhin dhaanaa
Appadi paarkuradhunna venaa
Kan melae thakkiradhu venaam

Female : Thaththi thaavuradhuna na na
Thallaadum aasaigal dhaanaa
Enna ketkaamal kangal sella
Un pakkam paarthen
Mitcham illaamal vetkkam thinna
Kaanaamal ponen

Female : Dil dil ruba ruba
Enna mandhiram panna
Bul bul thaara thaara
Enna thandhiram panna

Female : Appadi paarkuradhunna venaa
Kan melae thakkiradhu venaam
Thaththi thaavuradhuna na na
Thallaadum aasaigal dhaanaa

Female : Dum chak dum chakua
Dum chak dum chakua
Male : Dum che dum che cha che
Dum che dum che cha che
Female : Hahahahahaha

Female : Thottu thottu ennai paarthu
Thaatti thatti suthi serthaayae
Ettu katta uchasthaayil
Mettu katti jathi pottaayae
Aadhi thaalam pottu
Ennai paadhiyaaga serthu
Thathalikka vittaayae
Nenjilamai minna thannikkul seiyum
Saadhagangal seidhaayae
Kalyaani naan paada karakosham kottadhae
Kanna un munnaalae thaalathil thappaachae

Female : ………………………………

Female : Appadi paarkuradhunna venaa
Kan melae thakkiradhu venaam
Thaththi thaavuradhuna na na
Thallaadum aasaigal dhaanaa

Male : Sutri sulandridum kannil
Isai thattu rendu paarthenae
Patri izhuthinai allum
Kannu kuzhigalil veezhndhenae
Rendu idhazh mattum
Kondirukkum undhan
Puthagathil achaanen
Kandavudan kavvum
Kandapadi kavvum
Unnidathil pithaanen
Minsara sirppathai
Konjam kai theendi paarthenae
Perinba vellathil
Naan moozhgi ponenae

Male : …………………………..

Male : Appadi paarkuradhunna venaa
Kan melae thakkiradhu venaam
Thanna thakkurudhinna naa naa
Thandhana thakkurudhin dhaanaa

Female : Enna ketkaamal kangal sella
Un pakkam paarthen
Mitcham illaamal vetkkam thinna
Kaanaamal ponen

Female : Dil dil ruba ruba
Enna mandhiram panna
Bul bul thaara thaara
Enna thandhiram panna

Female : Appadi paarkuradhunna venaa
Kan melae thakkiradhu venaam

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் மாதங்கி ராஜசேகர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தன்ன தாக்குருதின்னா னான்னா
தந்தான தாக்குருதின் தா னா
அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணாம்

பெண் : தத்தித் தாவுறதுன்னா னானா
தள்ளாடும் ஆசைகள் தானா
என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல
உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன
காணாமல் போனேன்

பெண் : தில்தில் ரூபா ரூபா
என்ன மந்திரம் பண்ண
புல்புல் தாரா தாரா
என்ன தந்திரம் பண்ண

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணாம்
தத்தித் தாவுறதுன்னா னானா
தள்ளாடும் ஆசைகள் தானா

பெண் : தும் சக் தும் சக்கு
தும் சக் தும் சக்கு
ஆண் : தும் ச்சே தும் ச்சே ச ச்சே
தும் ச்சே தும் ச்சே ச ச்சே
பெண் : ஹஹஹ்ஹஹா

பெண் : தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே
எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில்
மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே
ஆதி தாளம் போட்டு
எனை பாதியாக செய்து
தத்தளிக்க விட்டாயே
நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும்
சாதகங்கள் செய்தாயே
கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே

பெண் : …………………………….

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா
தத்தித் தாவுறதுன்னா னானா
தள்ளாடும் ஆசைகள் தானா

ஆண் : சுற்றிச் சுழன்றிடும் கண்ணில்
இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே
பற்றி இழுத்தென்னை அள்ளும்
கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே
ரெண்டு இதழ் மட்டும்
கொண்டிருக்கும் உந்தன்
புத்தகத்தில் அச்சானேன்
கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும்
உன்னிடத்தில் பித்தானேன்
மின்சார சிற்பத்தை
கொஞ்சம் கை தீண்டிப் பார்த்தேனே
பேரின்ப வெள்ளத்தில்
நான் மூழ்கிப் போனேனே

ஆண் : ……………………….

ஆண் : அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா
தன்ன தாக்குருதின்ன னா னா
தந்தான தாக்குருதின் தானா

பெண் : என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல
உன் பக்கம் பார்த்தேன்
மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன
காணாம போனேன்

பெண் : தில்தில் ரூபா ரூபா
என்ன மந்திரம் பண்ண
புல்புல் தாரா தாரா
என்ன தந்திரம் பண்ண

பெண் : அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here