Appan Aatha Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring  Ranjith and Alfia. This song was sung by Vijay Shankar, music composed by Vijay Shankar and lyrics written by Senthamizhan.

Singer : Vijay Shankar

Music Director :  Vijay Shankar

Lyricist : Senthamizhan

Male : Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Piravi nooru eduthaalum
Pirindhidaadhu unarvu
En naadi narambil odum
Udhiram nee
En vaazhkai padagil
Paayum nathiyum nee

Male : Kadhal natpu pasathuku
Kaaranam theriyathe
Nan konda nesathukku
Eedethum kidaiyathe
Eedethum kidaiyathe

Male : En kannaai irukiraai
Velichathai paarkkiren
En kaadhaai irukiraai
Kannaai irukiraai
Velichathai paarkkiren
Kaadhaai irukiraai
Sapthathai ketkkiren
Kaalai irukiraai
Manam vazhi nadakkiren
Viralaai irukiraai
Virumbuvathai edukkiren
Idhayamaaga thudikiraai
Uyirudan vaazhgiren

Male : Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Thoppul kodi uravu
Thoppul kodi uravu

பாடகர் : விஜய் ஷங்கர்

இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர்

பாடலாசிரியர் : செந்தமிழன்

ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
பிறவி நூறு எடுத்தாலும்
பிரிந்திடாது உணர்வு
என் நாடி நரம்பில் ஓடும்
உதிரம் நீ
என் வாழ்க்கை படகில்
பாயும் நதியும் நீ

ஆண் : காதல் நட்பு பாசத்துக்கு
காரணம் தெரியாதே
நான் கொண்ட நேசத்துக்கு
ஈடேதும் கிடையாதே
ஈடேதும் கிடையாதே

ஆண் : என் கண்ணாய் இருக்கிறாய்
வெளிச்சத்தை பார்க்கிறேன்
என் காதாய் இருக்கிறாய்
என் கண்ணாய் இருக்கிறாய்
வெளிச்சத்தை பார்க்கிறேன்
காதாய் இருக்கிறாய்
சப்தத்தை கேட்க்கிறேன்
காலாய் இருக்கிறாய்
மனம் வழி நடக்கிறேன்
விரலாய் இருக்கிறாய்
விரும்புவதை எடுக்கிறேன்
இதயமாக துடிக்கிறாய்
உயிருடன் வாழ்கிறேன்

ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
தொப்புள் கொடி உறவு
தொப்புள் கொடி உறவு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here