Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Ooohoooo…oooohoooo..ooooo
Ooohoooo…oooohoooo..ooooo
Male : Appanendrum ammaiyendrum
Aanum pennum kotti vacha
Kuppaiyaaga vandha udambu
Gnyana pennae
Kuppaiyaaga vandha udambu
Male : Adhu budhanendrum sithanendrum
Pithanendrum aavadhenna
Sakkaiyaaga pogum karumbu
Gnyana pennae
Sakkaiyaaga pogum karumbu
Male : Bandha paasa saettril
Vandhu vizhundha dhegam
Endha gangai aattril
Indha azhukku pogum
Appanendrum…..
Male : Appanendrum ammaiyendrum
Aanum pennum kotti vacha
Kuppaiyaaga vandha udambu
Gnyana pennae
Kuppaiyaaga vandha udambu
Male : Kuththam kurai yedhumattra
Jeevan ingu yaaradaa
Suththam endru yaarum illai
Paava moottai thaanadaa
Male : Sivan-ai kooda pithan endru
Pesugindra ooradaa
Budhi ketta moodarkkendrum
Gnyaana paarvai yedhadaa
Male : Aadhi mudhal andham
Un sondham un bandham
Nee ullavaraidhaan
Male : Vandhu vandhu koodum
Kooththaadum vittodum
Or sandhai kadaidhaan
Male : Idhil nee enna naan enna
Vandhaalum sendraalum
Ennaachu vittu thallu
Appanendrum…..
Male : Appanendrum ammaiyendrum
Aanum pennum kotti vacha
Kuppaiyaaga vandha udambu
Gnyana pennae
Kuppaiyaaga vandha udambu
Male : Kaiyum kaalum mookum kondu
Aada vandha kaaranam
Aadithaanae saethu vacha paavam
Yaavum theeranum
Male : Aada aada paavam serum
Aadi odum maanidaa
Aada naanum maatten endru
Odipponadhaaradaa
Male : Thattu kettu odum
Thallaadum ennaalum
Un ulla kurangu
Male : Kattuppada koodum
Eppodhum nee podu
Meignyaana vilangu
Male : Manam aadaamal vaadaamal
Meignyaanam undaaga
Angnyaanam attru vizhum
Appanendrum…..
Male : Appanendrum ammaiyendrum
Aanum pennum kotti vacha
Kuppaiyaaga vandha udambu
Gnyana pennae
Kuppaiyaaga vandha udambu
Male : Adhu budhanendrum sithanendrum
Pithanendrum aavadhenna
Sakkaiyaaga pogum karumbu
Gnyana pennae
Sakkaiyaaga pogum karumbu
Male : Bandha paasa saettril
Vandhu vizhundha dhegam
Endha gangai aattril
Indha azhukku pogum
Appanendrum…..
Male : Appanendrum ammaiyendrum
Aanum pennum kotti vacha
Kuppaiyaaga vandha udambu
Gnyana pennae
Kuppaiyaaga vandha udambu
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓஓஓஓஹோ
ஓஓஓஓஹோ ஓஓஓ
ஓஓஓஓஹோ
ஓஓஓஓஹோ ஓஓஓ
ஆண் : அப்பனென்றும்
அம்மையென்றும் ஆணும்
பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
ஆண் : அது புத்தன்
என்றும் சித்தன் என்றும்
பித்தன் என்றும் ஆவதென்ன
சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக
போகும் கரும்பு
ஆண் : பந்த பாச
சேற்றில் வந்து
விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்
ஆண் : அப்பனென்றும்
அம்மையென்றும் ஆணும்
பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
ஆண் : குத்தம் குறை
ஏதுமற்ற ஜீவன் இங்கு
யாரடா சுத்தம் என்று
யாரும் இல்லை பாவ
மூட்டை தானடா
ஆண் : சிவனைக் கூட
பித்தன் என்று பேசுகின்ற
ஊரடா புத்தி கேட்ட
மூடருக்கு என்றும் ஞானப்
பார்வை ஏதடா
ஆண் : ஆதி முதல்
அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை
தான்
ஆண் : வந்து வந்து
கூடும் கூத்தாடும்
விட்டோடும் ஓர்
சந்தை கடை தான்
ஆண் : இதில் நீ
என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும்
என்னாச்சு விட்டுத் தள்ளு
அப்பனென்றும்
ஆண் : அப்பனென்றும்
அம்மையென்றும் ஆணும்
பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
ஆண் : கையும் காலும்
மூக்கும் கொண்டு ஆட
வந்த காரணம் ஆடித்தானே
சேத்து வச்ச பாவம் யாவும்
தீரனும்
ஆண் : ஆட ஆட
பாவம் சேரும் ஆடி
ஓடும் மானிடா ஆட
நானும் மாட்டேன் என்று
ஓடிப்போனதாரடா
ஆண் : தட்டு கேட்டு
ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன்
உள்ளக் குரங்கு
ஆண் : கட்டுப்பட கூடும்
எப்போதும் நீ போடு
மெய்ஞான விலங்கு
ஆண் : மனம் ஆடாமல்
வாடாமல் மெய்ஞானம்
உண்டாக அஞ்ஞானம்
அற்று விழும் அப்பன்
என்றும்
ஆண் : அப்பனென்றும்
அம்மையென்றும் ஆணும்
பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
ஆண் : அது புத்தன்
என்றும் சித்தன் என்றும்
பித்தன் என்றும் ஆவதென்ன
சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே சக்கையாக
போகும் கரும்பு
ஆண் : பந்த பாச
சேற்றில் வந்து
விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்
அப்பனென்றும்
ஆண் : அப்பனென்றும்
அம்மையென்றும் ஆணும்
பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு