Singers : Pushpavanam Kuppusamy and Anuradha Sriram

Music by : Dhina

Female : Appan panna thappula
Aatha petha vethala
Velanchirukkuda
Velanchu nanaijirukkuda

Male : Adi unna solli thappilla
Vayasu pannum mappula
Maanjirukkadi
Maanju kaanchirukkadi

Female : Hey kai azhavu kathukko
Ullagazhavu othukko
Enna vena vechukko
Ethanaiyo pethukko

Male : Munn azhaga katikko
Pinn azhaga vetikko
Onnum venam othikko
Athanaiyum pothikko

Female : Idupporam macham kaataava
Naan appurama …..
Hei idupporam macham kaataava
Machan appurama …..

Female : Ada appan panna thappula
Appan panna thappula
Aatha petha vethala
Velanchirukkuda

Male : Adi unna solli thappilla
Vayasu pannum mappula
Maanjirukkadi

Female : Koiya koiya koiya koiya
Kannu paduma
Kannu pattu kannu pattu
Vembi viduma

Male : Koiya koiya koiya koiya
Kothikirava
Koiya vethai koiya vethai
Sikikikiduma

Female : Hey eecha elumicha
Ungakkaa makkada
Hey eecha elumicha
Ungakkaa makkada

Male : Aaa velutha kannam
Unnakku unnakku
Karutha kannam
Enakku ennakku
Otti otti theiyadi
Patti thotti adadi

Female : Thekkumarathil
Paakku paakku
Sivanthu pogum
Naakku naakku
Motha vila sollavaa
Kitta vanthu nillada

Male : Hey nei murukku
Kai murukku
Norungi pochu yamma
Naan karangiputtan summa

Female : Ada kaaderi mederi
Kudiputta katcheri
Male : Haan unchedi enchedi
Oor arincha kaathadi

Female : Idupporam macham kaataava
Naan appurama…..
Male : Aiyiyaiyoo
Female : Hei idupporam macham kaataava
Machan appurama…….

Female : Appan panna thappula
Aatha petha vethala
Dada dada doii
Female : Adi unna solli thappilla
Vayasu pannum mappula
Kiyan kiyan kinkin kinki

Male : Onnu rendu moonu naalu
Anchu aaru ezhu ettu
Ithukku aasaiya paaru
Hey paathu paathu paathu paathu
Paathukkulla onna vettu
Ettu ettu ettu ettu
Ettukuda onna koottu

Female : Kadicha idathil
Erumbu erumbu
Thadicha idathil
Thalumbu thalumbu
Vekkamkatta ambulla
Thoongiputta thevalla

Male : Aaa pothi vecha
Velakku velakku
Porvaikulla irukku irukku
Thoondivittu parkkava
Velakku enna oothavaa

Female : Hey paaluthirukku
Sarinchirukku
Vekkamketta naakku
Hey aruvadaikku kaattu

Male : Malayala ponna nee
Engae unn munthaani
Female : Kalavani badava nee
Unakku naanthan thalagani

Male : Karakattam adi kattava
Unna thala mela vechu suthava
Female : Hooiii
Male : Karakattam adi kattava
Unna thala mela vechu suthava

Female : Appan panna thappula
Aatha petha vethala
Velanchirukkuda
Velanchu nanaijirukkuda

Male : Adi unna solli thappilla
Vayasu pannum mappula
Maanjirukkadi
Maanju kaanchirukkadi

Female : Hey kai azhavu kathukko
Ullagazhavu othukko
Enna vena vechukko
Ethanaiyo pethukko

Male : Munn azhaga katikko
Pinn azhaga vetikko
Onnum venam othikko
Athanaiyum pothikko

Female : Idupporam macham kaataava
Naan appurama …..
Male : Aiyiyaiyoo
Female : Hei idupporam macham kaataava
Machan appurama …..

Female : Appan panna thappula
Whistling : ………………………………………….
Male : Engakka makka

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தினா

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா …….

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி

பெண் : கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
வெம்பி விடுமா

ஆண் : கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித
சிக்கிக்கிடுமா

பெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா

ஆண் : ஆ வெளுத்த கண்ணம்
உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி
பட்டி தொட்டி ஆடடி

பெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு
சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா
கிட்ட வந்து நில்லடா

ஆண் : ஹேய் நெய் முறுக்கு
கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா
நான் கிரங்கிபுட்டன் சும்மா

பெண் : அட காடேறி மேடேறி
கூடிபுட்டா கச்சேரி
ஆண் : ஹான் உன்சேதி என்செதி
ஊரறிஞ்ச காத்தாடி

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா ………………

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
டாடா டாடா டோய்

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
கியான் கியான் கின்கின் கின்கி

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு

பெண் : கடிச்ச இடத்தில்
எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில்
தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள
தூங்கிபுட்டா தேவல

ஆண் : ஆ பொத்தி வச்ச
வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா
விளக்கில் என்ன ஊத்தவா

பெண் : ஹே பழுத்திருக்கு
சரிஞ்சிருக்கு
வெக்கம் கெட்ட நாக்கு
ஹே அறுவடைக்கு காட்டு

ஆண் : மலையாள பொண்ணா நீ
எங்க உன் முந்தாணி
பெண் : களவாணி படவா நீ
உனக்கு நான் தான் தலகாணி

ஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
பெண் : ஹோய்
ஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …………………
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா ………….
அப்பன் பண்ண தப்புல
ஆண் : எங்கக்கா மக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here