Singer : Vaikom Vijayalakshmi

Music by : Charan Arjun

Lyrics by : Snehan

Female : Appan pulla orava solla
Varthaigalae illa
Aagaayatha pola adhu
Romba chinnathilla

Female : Appan pulla orava solla
Varthaigalae illa
Aagaayatha pola adhu
Romba chinnathilla

Female : Appanae pullaiyaa
Pullaiyae appanaa
Maariyae vaazhura
Vaazhikka azhagu thaan
Vellanthi paasaththukku
Vilaiyae illa thaan

Female : Yelae yelae yelae yelae
Ellam ezhai illadaa
Enga janangaloda manasu ellam
Romba velladaa

Female : Appan pulla orava solla
Varthaigalae illa
Aagaayatha pola adhu
Romba chinnathilla

Female : Appanoda manasukkulla
Karuvaraithaan irukku
Maganoda kanavugala
Adai kaakkathan

Female : Appangooda irukkaiyila
Aandavan than edhukku
Maganoda ulagamingu
Appan mattunthaan

Female : Irukkum idame sorgamena
Ninaikkum manase podhumadaa
Thalaikku melae magan parakka
Parakkum kudhirai kidaikkumadaa

Female : Yelae yelae yelae yelae
Ellam ezhai illadaa
Naanga kaanugira kanavu ellam
Niyayam thaanadaa

Female : Aan thaayaai vaazhugira
Appanoda manasu
Aayiram thaaimaikkingae
Nigar thaanadaa

Female : Aagaayam osarumunnu
Yaar sonnathingae
Anbu konda indha uravu
Adha minjundaa

Female : Ponnum porulum thevaiyillai
Azhukkillaa punnagai podhumulla
Oththigai illa vaazhkaiyila
Uravum paasamum vaazhudhulla

Female : Yelae yelae yelae yelae
Ellam ezhai illadaa
Enga anbukkingae kadvul kooda
Eedu illadaa

Female : Appan pulla orava solla
Varthaigalae illa
Aagaayatha pola adhu
Romba chinnathilla

Female : Appanae pullaiyaa
Pullaiyae appanaa
Maarivaiyae vaazhura
Vaazhikka azhagu thaan
Vellanthi paasaththukku
Vilaiyae illa thaan

Female : Yelae yelae yelae yelae
Ellam ezhai illadaa
Enga janangaloda manasu ellam
Romba velladaa

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன்

பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல
வார்தைகளே இல்ல
ஆகாயத்த போல அது
ரொம்ப சின்னதில்ல

பெண் :அப்பன் புள்ள உரவ சொல்ல
வார்தைகளே இல்ல
ஆகாயத்த போல அது
ரொம்ப சின்னதில்ல

பெண் : அப்பனே புள்ளையா
புள்ளையே அப்பனா
மாறியே வாழுற
வாழ்க்க அழகு தான்
வெள்ளந்தி பாசத்துக்கு
விலையே இல்ல தான்

பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ
எல்லாம் ஏழ இல்லடா
எங்க ஜனங்களோட மனசு எல்லாம்
ரொம்ப வெள்ளடா

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல
வார்தைகளே இல்ல
ஆகாயத்த போல அது
ரொம்ப சின்னதில்ல

பெண் : அப்பனோட மனசுக்குள்ள
கருவறைதான் இருக்கு
மகனோட கனவுகள
அடை காக்கத்தான்

பெண் : அப்பங்கூட இருக்கையில
ஆண்டவன் தான் எதுக்கு
மகனோட உலகமிங்கே
அப்பன் மட்டுந்தான்

பெண் : இருக்கும் இடமே சொர்கமென
நினைக்கும் மனசே போதுமடா
தலைக்கு மேலே மகன் பறக்க
பறக்கும் குதிரை கிடைக்குமடா

பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ
எல்லாம் ஏழ இல்லடா
நாங்க காணுகிற கனவு எல்லாம்
நியாயம் தானாடா

பெண் : ஆண் தாயாய் வாழ்கிற
அப்பனோட மனசு
ஆயிரம் தாய்மைக்கிங்கே
நிகர் தானாடா

பெண் : ஆகாயம் ஒசருமுன்னு
யார் சொன்னதிங்கே
அன்பு கொண்ட இந்த உறவு
அத மிஞ்சுண்டா

பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை
அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள்
ஒத்திகை இல்லா வாழ்கையில
உறவும் பாசமும் வாழ்வில்ல

பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ
எல்லாம் ஏழ இல்லடா
எங்க அன்புக்கிங்க கடவுள் கூட
ஈடு இல்லடா

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல
வார்தைகளே இல்ல
ஆகாயத்த போல அது
ரொம்ப சின்னதில்ல

பெண் : அப்பனே புள்ளையா
புள்ளையே அப்பனா
மாறியே வாழுற
வாழ்க்க அழகு தான்
வெள்ளந்தி பாசத்துக்கு
விலையே இல்ல தான்

பெண் : ஏலே ஏலே ஏலே ஏழ
எல்லாம் ஏழ இல்லடா
எங்க ஜனங்களோட மனசு எல்லாம்
ரொம்ப வெள்ளடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here