Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male : Appanae appanae
Pullaiyaar appanae
Adangappanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava
Naan paadava paattu paadi aadavaa
Anbu enakku romba irukku
Vambu vazhakku innum yethukku

Male : Adangappanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava
Naan paadava paattu paadi aadavaa

Male : Vaathiyangal ennenna sol vaasikiren
Vaathiyaru endru unnai nesikkiren
Vedikkai viththai ellaam kathukkuren
Verenna seiya venum othukkuren
Ishtapadi sollu nadakkiren
Ennai naanae vittu kodukkuren
Suttithanam aththanaiyum
Vittuvidu raaja

Male : Adangappanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava

Female : Paarvathi petrueduthaal
Rendu pillai
Baalagan murugano nalla pillai
Nee mattum romba romba chutti pillai
Thaanga villai nee seiyum anbu thollai
Kaatil unnai kandu eduthavan
Kaadhal vaithu unnai valarthavan
Unnai pola ullam ulla nalla pillai raaja

Female : Appanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava

Male : Aarattum nenjil ulla thazhumbugal
Pogattum munnam seitha thavarugal
Thaai indri intha pillai thavikkiren
Nee indri unthan annai thudikkiraal
Petha manam pithu pidithathu
Pillai nalam enni kidakkuthu
Annai vasam unnai vaithen
Ennai nambu raaja

Male : Appanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava
Naan paadava paattu paadi aadavaa
Anbu enakku romba irukku
Vambu vazhakku innum yethukku

Male : Adangappanae appanae
Pullaiyaar appanae
Podava thoppu karnam podava
Naan paadava paattu paadi aadavaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு

ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா

ஆண் : வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்

ஆண் : இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா

ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா

பெண் : பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை

பெண் : காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள
நல்லபிள்ளை ராஜா

பெண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா

ஆண் : ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்

ஆண் : பெத்த மனம் பித்துப் பிடித்தது
பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன்
என்னை நம்பு ராஜா

ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு

ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here