Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Idhaya Chandran

Male : Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan
Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan

Male : Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu

Male : Thannudaiya nilaththilae thanni vittu mulaikkalae
Innoruththan vidhaichchaanaa puriyala
Munnaalae senja vinai pinnaalae thirumputho
Sonnaalum vekkamthaan sollaatti thukkamthaan

Male : Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenappa unakku intha vilaiyaattu

Male : Aththa peththa thirumaga vaththi vachchu rasikkiraan
Maththavanum manasoda sirikkiraan
Mullaalae mul edukka ellaamae nadakkutho
Amma un thittamthaan kaikoodum kattamthaan

Male : Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu

Male : Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan

Male : Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu

Male : Meththaiyitta iravilae paththiniyin uravilae
Manmathanin vilaiyaattum nadakkalae
Thappaana pillai unai appaannu azhaippatho
Ennaagum maanathaan un paadu eenamthaan
Ennaagum maanathaan un paadu eenamthaan

Male : Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Paarappaa nee purinja vilaiyaattu….

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதான்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : இதய சந்திரன்

ஆண் : அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்

ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு…..
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு…..

ஆண் : தன்னுடைய நிலத்திலே தண்ணி விட்டு முளைக்கலே
இன்னொருத்தன் விதைச்சானா புரியல
முன்னாலே செஞ்ச வினை பின்னாலே திரும்புதோ
சொன்னாலும் வெக்கம்தான் சொல்லாட்டி துக்கம்தான்

ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனப்பா உனக்கு இந்த விளையாட்டு…..

ஆண் : அத்த பெத்த திருமக வத்தி வச்சு ரசிக்கிறான்
மத்தவனும் மனசோட சிரிக்கிறான்
முள்ளாலே முள் எடுக்க எல்லாமே நடக்குதோ
அம்மா உன் திட்டம்தான் கைக்கூடும் கட்டம்தான்

ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு……

ஆண் : அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்

ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு……

ஆண் : மெத்தையிட்ட இரவிலே பத்தினியின் உறவிலே
மன்மதனின் விளையாட்டும் நடக்கலே
தப்பான பிள்ளை உனை அப்பான்னு அழைப்பதோ
என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான்
என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான்

ஆண் : இப்படியும் நடக்குதப்பா வளைக்காப்பு
பாரப்பா நீ புரிஞ்ச விளையாட்டு……..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here