Singer : Kamal Haasan

Music by : Ilayaraja

Male : Aahn haan
Haah haan
Haah haan
Haah haan
Haah haan

Male : Aahn haan
Haah haan
Haah haan
Haah haan
Haah haan haan

Male : Appappoi
Adi ammammoi
Maayajaalama…

Male : Ammammoi
Adi appapoi
Oora ulagama

Male : Ovvonna ovvonna
Paakkathtaan
Sokki poi nikkirenda
Ennannu yethunnu
Velakkuven
Pakkaththil sorgamthaanda

Child : Appappa
Ye chitappa
Maayajaalama ..

Male : Velai seiyya
Engeyum machine irukku
Chakku bukku chakku bukku
Chakku bukku chakku bukku

Male : Sombal illa
Ingulla manushanukku
Yaaahaan

Male : Indiyaavum ippadi
Maarinakka eppadi
Antha naal nalla naal
Entha naalo
Namma ooru josiyan
Solluvaano

Male : Vingyaanam thantha
Munnettram
Adi aaththi deva logamthaan
Solliputen

Male : Appappoi
Adi ammammoi
Maayajaalama…

Male : Ammammoi
Adi appapoi
Oora ulagama

Male : Saamithaanda ellaarkkum
Moola thanthaan
Japan kaaran moolaikki
Vela thanthaan
Aah haan

Male : Engengum singaaram
Pala pala pala pala
Pala pala pala pala

Male : Ellaamae minsaaram
Thottupudaathae
Shock adikkum
Kann kattu viththaiya
Enni paaththen
Ennaiyae konjam naan
Killi paaththen
Aah

Male : Kummaalam
Enna kondaattam
Adi aaththi
Koottam koottama
Nikkuthaiyaa

Male : Appappoi
Adi ammammoi
Maayajaalama…

Child : Yennappa paarappa
Oora ulagama

Male : Ovvonna ovvonna
Paakkathtaan
Appappapaa
Sokki poi nikkirenda
Ennannu yethunnu
Velakkuven
Appappapaa
Pakkaththil sorgamthaanda

Male : Appappoi
Adi ammammoi
Maayajaalama…

Male & Child : Aahn haan
Haah haan
Haah haan
Haah haan
Haah haan

Male & Child : Aahn haan
Haah haan
Haah haan
Haah haan
Haah haan haan

பாடகர் : கமல்ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா ஹாஹா
ஆஹாஹா ஹா ஹா
ஆஹா ஹாஹா
ஆஹா ஹாஹா ஹா

ஆண் : அப்பப்போய் அடி
அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி
அப்பப்போய் ஊரா உலகமா

ஆண் : ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா
பாக்கத்தான் சொக்கிப் போய் நிக்கிறேன்டா
என்னன்னு ஏதுன்னு விளக்குவேன்
பக்கத்தில் சொர்க்கம் தாண்டா…..

குழந்தை : அப்பப்பா ஹே
சித்தப்பா மாயாசாலமா

ஆண் : வேலை செய்ய
எங்கயும் மிஷினிருக்கு
சக்க புக்கு சக்க புக்கு
சக்க புக்கு சக்க புக்கு
சோம்பல் இல்ல
இங்குள்ள மனுஷனுக்கு
ஹா இந்தியாவும்
இப்படி மாறினாதான் எப்படி

ஆண் : அந்த நாள் நல்ல
நாள் எந்த நாளோ
நம்ம ஊரு சோசியன் சொல்லுவானோ
விஞ்ஞானம் தந்த முன்னேற்றம்
அடி ஆத்தி தேவலோகந்தான்
சொல்லிப்புட்டேன்

ஆண் : அப்பப்போய் அடி
அம்மம்மோய் மாயாசாலமா
அம்மம்மோய் அடி
அப்பப்போய் ஊரா உலகமா

ஆண் : சாமி தாண்டா
எல்லார்க்கும் மூள தந்தான்
ஜப்பான்காரன் மூளைக்கு
வேல தந்தான் ம்ஹும்
எங்கெங்கும் சிங்காரம்
பளபள பளபள பளபள பளபள
எல்லாமே மின்சாரம்
தொட்டுபுடாதே ஷாக்கடிக்கும்

ஆண் : கண் கட்டு வித்தையா
எண்ணிப் பாத்தேன்
என்னையே கொஞ்சம் நான்
கிள்ளிப் பாத்தேன் ஆ…
கும்மாளம் என்ன கொண்டாட்டம்
அடி ஆத்தி கூட்டம் கூட்டமா நிக்குதையா….

ஆண் : யப்பப்போய்
அம்மம்மோய் மாயாசாலமா
குழந்தை : என்னப்பா நீ பாரப்பா
ஊரா உலகமா

ஆண் : ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா
பாக்கத்தான் அப்பபப்பா
சொக்கிப் போய் நிக்கிறேண்டா
என்னன்னு ஏதுன்னு அப்பபப்பா
விளக்குவேன்
பக்கத்தில் சொர்க்கம் தாண்டா…..

ஆண் : அப்பப்போய் ஹே
அம்மம்மோய் மாயாசாலமா

ஆண் மற்றும் குழந்தை : ஆஹா ஹாஹா
ஹாஹா ஹா ஹா
ஆஹா ஹாஹா
ஆஹா ஹாஹா ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here