Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo

Chorus : Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyoo
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo

Male : Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae

Chorus : Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae

Chorus : Hey Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo hooi

Male : Paiyanukku pudicha ammaa
Thedi engum kidaikkalae
Appanukku pudicha ponna
Paiyan virumbavillae hey hey

Chorus : Paiyanukku pudicha ammaa
Thedi engum kidaikkalae
Appanukku pudicha ponna
Paiyan virumbavillae

Male : Iruvarum virumbi vittaa
Jaadhagamo porundhalae
Porundhidum jaadhagatha
Iruvarumae virumbalae

Chorus : Iruvarum virumbi vittaa
Jaadhagamo porundhalae
Porundhidum jaadhagatha
Iruvarumae virumbalae

Male : Vaangum andha sambala panam
Chorus : Borkerukku podhalae
Male : Yengum indha ullangalukku
Chorus : Oru thunai ingu illae

Male : Appaa kudumi paiyan kaiyil
Maattikkichu
Indha iruvaroda kudumi
Ini yaaru kaiyil hae

Chorus : Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyoo
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo

Male : Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae

Chorus : Aahaa kaalam kali kaalam
Aachudhae
Kalyaanam vyaabaaram aachudhae

Male & Chorus : Appaavukku paiyan vandhu
Ponnu thedum kaalamadiyooi
Ammaa appaa kalyaanatha
Paiyan nadathum kaalamadiyo hooi

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…

குழு : அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…

ஆண் : ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
குழு : ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..

ஆண் : ஹோய்
குழு : அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…

ஆண் : பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே ஏ ஹேய்

குழு : பையனுக்கு புடிச்ச அம்மா
தேடி எங்கும் கிடைக்கலே
அப்பனுக்கு புடிச்ச பொண்ண
பையன் விரும்பவில்லே

ஆண் : இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே

குழு : இருவரும் விரும்பி விட்டா
ஜாதகம் பொருந்தலே
பொருந்திடும் ஜாதகத்த
இருவருமே விரும்பலே

ஆண் : வாங்கும் அந்த சம்பளப் பணம்
குழு : புரோக்கருக்குப் போதலே
ஆண் : ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு
குழு : ஒரு துணை இங்கு இல்லே

ஆண் : அப்பா குடுமி பையன்
கையில் மாட்டிக்கிச்சு
இந்த இருவரோட குடுமி இனி
யாரு கையில் ஹே…….

குழு : அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…..
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய்…..

ஆண் : ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..
குழு : ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே
கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…..

ஆண் : ஹோய்
ஆண் மற்றும் குழு : அப்பாவுக்கு பையன் வந்து
பொண்ணு தேடும் காலமடியோய்…..
அம்மா அப்பா கல்யாணத்த
பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here