Singer :  K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Appodhu nalla thangaa
Elang kodiyum…
Ovvoru makkalaai thallinaa
Kenathukkullae…
Odiya thalai maganum…
Uthamikkae uraippaan…
Ennai thaan kollaadhae
Ennai petra maadhaavae…

Female : Oru pillai petru
Ulagathaiyae aalalaiyaa
Ezhu pillai petrumallo
Ezhai madhi aanaai ammaa
Maadu maechu kanji koduppen maadhaavae
Ennai thaan kollaa venam
Ennai petra maadhaavae…

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அப்போது நல்லதங்கா
எளங்கொடியும்…
ஒவ்வொரு மக்களாய் தள்ளினா
கெணத்துக்குள்ளே…
ஓடிய தலைமகனும்…
உத்தமிக்கே உரைப்பான்…
என்னைத்தான் கொல்லாதே
என்னைப் பெற்ற மாதாவே…

பெண் : ஒரு பிள்ளை பெற்று
உலகத்தையே ஆளலையா
ஏழு பிள்ளை பெற்றுமல்லோ
ஏழை மதி ஆனாய் அம்மா
மாடு மேச்சு கஞ்சி கொடுப்பேன் மாதாவே
என்னைத்தான் கொல்லாதே
என்னைப் பெற்ற மாதாவே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here