Singers : Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Chorus : Apirl fool……

Chorus : April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Chorus : April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Chorus : Ammaadi vilaivaasithaan
Aagaasam usaram nikkuthu
Usaram nikkuthu

Chorus : Arai roopa kasu paarththaa
Idli kooda etti poguthu
Etti poguthu

Chorus : Car-il oda petrol-u
Adhukkum ippa control-u
Car-il oda petrol-u
Adhukkum ippa control-u
Veedum intha naadum
Indru kaanum kaatchi kannkaatchi

Chorus : April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Chorus : Padikkaathae zoology
Manda melae soodu yaerumae
Soodu yaerumae

Chorus : Pidikkaathu adhu botany
Thegam ellaam seru poosumae
Seru poosume

Chorus : Paadam sollum vaaththiyaaru
Veettukkullae akkapporu
Paadam sollum vaaththiyaaru
Veettukkullae akkapporu
Maasaamaasam fees kodukkum
Appa paavam parithaabam

Chorus : April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
April maasam thethi paaru onnu
Edhilum konjam jaakkirathai kannu
Istam pola vaazhu ellaam nalla naalu
Istam pola vaazhu ellaam nalla naalu
Be happy be jolly raapariparaparoparaaparipa….laalaalaalaa

Chorus : …………………

பாடகர்கள் : குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

குழு : ஏப்ரல் பூல்……

குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப……லாலாலாலா……

குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப……லாலாலாலா……

குழு : அம்மாடி விலைவாசிதான்
ஆகாசம் உசரம் நிக்குது….
உசரம் நிக்குது

குழு : அரை ரூபா காசு பார்த்தா
இட்லி கூட எட்டி போகுது…..
எட்டி போகுது

குழு : காரில் ஓட பெட்ரோலு
அதுக்கும் இப்ப கன்ட்ரோலு
காரில் ஓட பெட்ரோலு
அதுக்கும் இப்ப கன்ட்ரோலு
வீடும் இந்த நாடும்
இன்று காணும் காட்சி கண்காட்சி

குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒண்ணு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹாப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப……லாலாலாலா……

குழு : படிக்காதே ஜூவாலஜி
மண்ட மேலே சூடு ஏறுமே…..
சூடு ஏறுமே….

குழு : பிடிக்காது அது பாட்டனி
தேகம் எல்லாம் சேரு பூசுமே…
சேரு பூசுமே…

குழு : பாடம் சொல்லும் வாத்தியாரு
வீட்டுக்குள்ளே அக்கப்போரு
பாடம் சொல்லும் வாத்தியாரு
வீட்டுக்குள்ளே அக்கப்போரு
மாசாமாசம் பீஸ் கொடுக்கும்
அப்பா பாவம் பரிதாபம்

குழு : ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
ஏப்ரல் மாசம் தேதி பாரு ஒன்னு
எதிலும் கொஞ்சம் ஜாக்கிரதை கண்ணு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
இஷ்டம் போல வாழு எல்லாம் நல்ல நாளு
பி ஹேப்பி பி ஜாலி ராபரிபராபரிபராபரிப……லாலாலாலா…..

குழு : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here