Singer : Sunitha Sarathy

Music by : Harris Jayaraj

Chorus : ……………………

Female : Hmm mm hmm mm mmm
Hmm mm hmm mm mmm
Hmm mm hmm mm mmm
Hmm mm hmm mm mmm

Male : Base line come on

Female : Arakkonathil arambam
Ireland varai poi serum
Azhagengira perinbam perinbam
Ilam pengal siru boogambam
Imsaiyaana orr aanandham
Eppodhumae saedhaaram saedhaaram

Female : Chikkendru pengal saalaiyil
Tak endru nadandhu pogayil
Bak endru aagum aangaldhaan yeraalam
Chikkendru pengal saalaiyil
Tak endru nadandhu pogayil
Bak endru aagum aangaldhaan
Yera yera yeraalam

Female : Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum

Chorus : Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum

Female : Arakkonathil arambam
Ireland varai poi serum
Azhagengira perinbam perinbam
Ilam pengal siru boogambam
Imsaiyaana orr aanandham
Eppodhumae saedhaaram saedhaaram

Male : ……………………..

Female : Just do it
One more time

Female : Kuzhuvaaga seranum
Koochalgal podanum
Thaniyaaga veettukkullae
Maattikondaalae
Kobathil kondru poda
Thondrum thondrum

Female : Oor sutrum baakiyam
Thavaraamal kidaikkanum
Puthusaaga poigal 100
Kandu pidippom
Ammaakkal thalaiyil
Milagaai araippom araippom

Chorus : Dhinamum niraiya selvaagudhae
Appa kodukkum panamo
Paththavillaiyae

Female : Anumadhi kettaal kidaippadhillai
Adhanaal dhaanae veettil
Edhaiyum ketpadhillai

Female : Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum

Chorus : We want
Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum…cool

Female : Arakkonathil arambam
Ireland varai poi serum
Azhagengira perinbam perinbam
Ilam pengal siru boogambam
Imsaiyaana orr aanandham
Eppodhumae saedhaaram saedhaaram

Female : Hmm mm hmm mm mmm
Hmm mm hmm mm mmm
Chorus : Sapaga maga spaaga magarisa
Female : Hmm mm hmm mm mmm
Chorus : Sapamaga maga spani pagarisa…

Chorus : ……………………………..

Female : Kattaana dhegamum
Kalaiyaana thotramum
Illaadha aanai kooda
Yetrukkolvomae
Vennaiyaai aangal mattum
Aiyo vendaam

Female : Pagal ellaam thoonguvom
Iravellaam aaduvom
Idhu thaanae ilamai kaalam
Naalai varuma
Vayadhaagi ponaal pinbu
Thaguma thaguma

Chorus : Jeans-um t-shirt-um
Alaikkiradhae maRubadi
Muzhu kai ravikkai pidikkiradhae

Female : Vidha vidha aasai –
Male : Check it out
Female : Vinodha aasai
Male : Break it down
Female : Irundhaal kaattu
Ilamai dhaanae nuzhaivu cheetu

Female : Koothu vendum vendum
Paattu konjam vendum
Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum…

Chorus : Yeah we wanna wanna
We wanna wanna wanna
Yeah we wanna wanna

Female : Koothu vendum vendum
Kummaalam vendum vendum
Paattu konjam vendum…

Chorus : Yeah we wanna wanna
We wanna wanna wanna
Yeah we wanna wanna

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : ம்ம்ம்ம் ஹ்ம்ம்…ஹ்ம்ம்….
ஹ்ஹ்ம்ம்…ஹ்ம்ம்….ஹ்ம்ம்….

பெண் : அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண் : சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான்
ஏரா ஏரா ஏரா ஏராளம்

பெண் : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

பெண் : அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண் : ……………..

பெண் : குழுவாக சேரனும்
கூச்சல்கள் போடணும்
தனியாக வீட்டுக்குள்ளே
மாட்டிக்கொண்டாலே

பெண் : கோபத்தில் கொன்று
போட தோன்றும் தோன்றும்
ஊர் சுற்றும் பாக்கியம்
தவறாமல் கிடைக்கணும்

பெண் : புதுசாக பொய்கள் நூறு
கண்டு பிடிப்போம்
அம்மாக்கள் தலையில்
மிளகாய் அரைப்போம் அரைப்போம்

குழு : தினமும் நிறைய
செலவாகுதே
அப்பா கொடுக்கும்
பணமோ பத்தவில்லையே

பெண் : அனுமதி கேட்டால்
கிடைப்பதில்லை
அதனால் தானே வீட்டில்
எதையும் கேட்பதில்லை

பெண்  : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு :  வீ வான்ட் கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்…கூல்

பெண் : அரகோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்த் வரை போய் சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண் : ம்ம்ம்ம். ஹ்ம்ம்…ஹ்ம்ம்….
ஹ்ஹ்ம்ம்…ஹ்ம்ம்….ஹ்ம்ம்….

குழு : சபகமக சபக மகரிச
சபமக மக சபநி பகரிச

குழு : ……………

பெண் : கட்டாண தேகமும்
கலையான தோற்றமும்
இல்லாத ஆணை கூட
ஏற்று கொள்வோமே
வெண்மையாய் ஆண்கள்
மட்டும் ஐயோ வேண்டாம்

பெண் : பகலெல்லாம் தூங்குவோம்
இரவெல்லாம் ஆடுவோம்
இதுதானே இளமை காலம்
நாளை வருமா
வயதாகி போனால்
பின்பு தகுமா தகுமா

குழு : ஜீன்சும் டிசர்ட்யும்
அழுகிறதே மறுபடி
முழுக்கை ரவிக்கை பிடிக்கிறதே

பெண் : வித வித ஆசை
ஆண்  : செக் இட் அவுட்
பெண் : வினோத ஆசை
ஆண்  : பிரேக் இட் டவுன்
பெண் : இருந்தால் காட்டு
இளமை தானே நுழைவு சீட்டு

பெண் : கூத்து வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு : யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா வான்னா

பெண் : யஹியே அரகோணத்தில் ஆரம்பம்
நாணன் நாணன் நானான
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
குழு : பேரின்பம்

பெண் : இளம் பெண்கள் சிறு பூகம்பம்
தாத்தாத் தாரத்தா
எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண் : சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம்
சிக்கென்ற பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள்தான்
குழு : ஏரா ஏரா ஏரா ஏராளம்

பெண் : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு : யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா

பெண் : கூத்து வேண்டும் வேண்டும்
கும்மாளம் வேண்டும் வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு : யஹ் வீ வான்னா வான்னா
வீ வான்னா வான்னா வான்னா
யஹ் வீ வான்னா வான்னா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here