Singer : Sriram

Music by : Harris jayaraj

Male : Arali vidhaiyil mulacha
Thulasi chediyaa kaadhal
Thulasi chediya kaadhal

Chorus : Ohh..haaa…

Male : Uravai manadhu valarkkuthae
Chorus : Ohh..haaa…
Male : Uyirai aruththu edukkuthae
Chorus : Ohh..haaa…
Male : Kannil kaadhal vidhaikkuthae
Chorus : Ohh..haaa…
Male : Kadaisiyil usurai kolluthae
Chorus : Ohh..haaa…

Male : Arali vidhaiyil mulacha
Thulasi chediyaa kaadhal
Thulasi chediya kadhal
Chorus : Ohh..haaa…

Chorus : Uravai manadhu valarkkuthae
Ohh..haaa…
Uyirai aruththu edukkuthae
Ohh..haaa…
Kannil kaadhal vidhaikkuthae
Ohh..haaa…
Male : Kadaisiyil usurai kolluthae
Chorus : Kadaisiyil usurai kolluthae
Male : Kadaisiyil usurai kolluthae

Male : Ullathil kaadhalai sumanthu kondu
Udhattil maraichaal maraiyaathae
Uravin nizhalil nindru kondu
Veyilil kaadhalai veesaathae

Male : Manadhil aasaiyai pudhaithu vittu
Marainju marainju vaazhaathae
Ennai marakka ninaithu vittu
Unnai neeyae izhakkaathae

Male : Yaaroda sadhi ….
Nee vacha pori
Nenjukkul vali
Vali vali vali vali
Vali vali vali valiyae

Male : Arali vidhaiyil mulacha
Thulasi chediyaa kaadhal
Thulasi chediyaa kaadhal

Chorus : Ohh..haaa…

Chorus : Uravai manadhu valarkkuthae
Ohh..haaa…
Uyirai aruththu edukkuthae
Ohh..haaa…
Kannil kaadhal vidhaikkuthae
Ohh..haaa…
Male : Kadaisiyil usurai kolluthae
Chorus : Kadaisiyil usurai kolluthae
Male : Kadaisiyil usurai kolluthae

பாடகர் : ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

ஆண் : உறவை மனது வளர்க்குதே
குழு : ஓ ஹா
ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : ஓ ஹா

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

ஆண் : யாரோட சதி நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி
வலி வலி வலி வலியே

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here