Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Female : Ooo…oo…..hooo…hooo………

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Female : Aana pinnaalae
Iru pakka maelam
Adhu thaan vaazhkkai anbodu…
Uuu…..uuu….uuu..

Female : Aana pinnaalae
Iru pakka maelam
Adhu thaan vaazhkkai anbodu

Male : {Dhevaamirudham thaen idhazhgal
Dhevargal illai naan vandhen

Female : Maarbin agalam kundrangal
Malargal illai naan vandhen} (2)

Male : Manjal maeni thendral pattu
Anja kanden naan vandhen

Female : Maalaigal yaendhu
Mangala chaandhu
Maarbinil neendhu ennai thandhaen

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Female : Ooo…oo…..hooo…hooo………

Female : Mandhira kovil vaasalilae
Sandhanam poosa naan vandhen

Male : Malligai pooththa netriyilae
Kungumam aniya naan vandhen

Female : Pillai paadal mella paadum
Palli koodam naan thandhen

Male : Pennoru vaanam kannoru megam
Vandhadhu yogam ennai thandhen

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Male : Naadaga maedaiyil thirai illai
Naayagi vandhaal kavi paadi }

Female : Aa….aa…..aa…..aa….
Naayagiyudanae thunai illai
Naayagan vandhaan thunai thaedi

Male : Aa…..aa……aa….aa….

Male : Minnal rojaa ponnil oori
Kaiyil vandhadhu uravaadi

Female : Kannan raadhaa raaman seethaa
Vandhaar ingae nammai thaedi

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Female : Aana pinnaalae
Iru pakka maelam
Adhu thaan vaazhkkai anbodu…
Uu….uuu…..uuu….

Male : Aaramba kaalam
Oru pakka thaalam
Adhu than kaadhal panpaadu

Both : Aaa…..aaa……aaa……aaa….aaa….
Aaa…..aaa……aaa……aaa….aaa….

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

பெண் : ஓஒ…..ஓ…….ஹோ…..ஹோஒ…..

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

பெண் : ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு….
ஊஉ…..ஊஉ…..ஊஉ…..

பெண் : ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு….

ஆண் : {தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெண் : மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்} (2)

ஆண் : மஞ்சள் மேனி தென்றல் பட்டு
அஞ்சக் கண்டு நான் வந்தேன்

பெண் : மாலைகள் ஏந்து
மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து என்னை தந்தேன்

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

பெண் : ஓஒ…..ஓ…….ஹோ…..ஹோஒ…..

பெண் : மந்திர கோவில் வாசலிலே
சந்தனம் பூச நான் வந்தேன்

ஆண் : மல்லிகை பூத்த நெற்றியிலே
குங்குமம் அணிய நான் வந்தேன்

பெண் : பிள்ளை பாடல் மெல்ல பாடும்
பள்ளி கூடம் நான் தந்தேன்

ஆண் : பெண்ணொரு வானம்
கண்ணொரு மேகம்
வந்தது யோகம் என்னை தந்தேன்

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

ஆண் : நாடக மேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவி பாடி

பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ….
நாயகியுடன் துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி

பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ….

ஆண் : மின்னல் ரோஜா பொன்னில் ஊறி
கையில் வந்தது உறவாடி

பெண் : கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

பெண் : ஆனப் பின்னாலே
இரு பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு….
ஊஉ…..ஊஉ…..ஊஉ…..

ஆண் : ஆரம்பக் காலம்
ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு

இருவர் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here