Singers : M. S. Subbulakshmi  and Chorus

Music by : S. V. Venkatraman

Chorus : Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arindhavar yaar engum niraindhavanae…
Hae…ae
Arindhavar yaar engum niraindhavanae
Arangaa un magimaiyai arindhavar yaar

Female : Yaanai andru aadhimoolamae endru
Olamidavum odi vandhanaiyae
Eenargal sabaiyil dhraupathi kadhara
Eenargal sabaiyil dhraupathi kadhara
Maanam kaarthanaiyae aahaa nee

Chorus : Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arindhavar yaar engum niraindhavanae
Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arangaa un magimaiyai
Arindhavar yaar

Female : Prahalaadhanaiyae baalanam seiya
Narahariyaai vandha naarananae
Dhaaraniyil unnai andri verae
Dhaaraniyil unnai andri verae
Yaar thunai sanga gadhaa dharanae

Chorus : Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arindhavar yaar engum niraindhavanae
Arangaa un magimaiyai
Arindhavar yaar
Arangaa un magimaiyai
Arindhavar yaar

Chorus : Yadhu nandhana gopaala
Jaya brundhaavana lola
Yadhu nandhana gopaala
Jaya brundhaavana lola

Female : Jaya dheena vathsalaa
Jaya vaenughaana lolaa
Jaya dheena vathsalaa
Jaya vaenughaana lolaa

Female & Chorus :
Jaya brundhaavana lola
Jaya dheena vathsalaa
Jaya vaenughaana lolaa
Yadhu nandhana gopaala

Female & Chorus :
Jaya brundhaavana lola
Jaya dheena vathsalaa
Jaya vaenughaana lolaa
Yadhu nandhana gopaala

Female & Chorus :
Jaya brundhaavana lola
Jaya dheena vathsalaa
Jaya vaenughaana lolaa

Female : Varadhaa ….aaa…..
Varadhaaa arul tharuvaai vanamaali
Jaya varadhaa
Arul tharuvaai vanamaali

Female : Jaya meeraa prabhu giridhaari
Chorus : Jaya meeraa prabhu giridhaari
Jaya meeraa prabhu giridhaari
Jaya meeraa prabhu giridhaari
Jaya meeraa prabhu giridhaari

பாடகர்கள் : எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

குழு : அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
ஹே…..ஏ…..
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்

பெண் : யானை அன்று ஆதிமூலமே என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே
ஈணர்கள் சபையில் திரௌபதி கதற
ஈணர்கள் சபையில் திரௌபதி கதற
மானம் காத்தனையே ஆஹா நீ

குழு : அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்

பெண் : பிரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரண்னே
தாரினியில் உன்னை அன்றி வேறே
தாரினியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதா தரனே

குழு : அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்

குழு : யாது நந்தன கோபாலா
ஜெய பிருந்தாவன லோல
யாது நந்தன கோபாலா
ஜெய பிருந்தாவன லோல

பெண் : ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா

பெண் மற்றும் குழு :
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
யாது நந்தன கோபாலா

பெண் மற்றும் குழு :
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா
யாது நந்தன கோபாலா

பெண் மற்றும் குழு :
ஜெய பிருந்தாவன லோல
ஜெய தீன வத்சலா
ஜெய வேணுகான லோலா

பெண் : வரதா…..ஆஅ….
வரதா அருள் தருவாய் வனமாலி
ஜெய வரதா
அருள் தருவாய் வனமாலி

பெண் : ஜெய மீரா பிரபு கிரிதாரி
குழு : ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here