Singers : P. Susheela and S. Janaki

Music Director : C. N. Pandurangan

Lyricist : Mugavai Rajamanikkam

Females : Arasakumara bhuvanendhirenae
Aanandha sudhanae vaaraai vaaraai
Vaan pugazh kovae vanithamaniyae
Valarmathi polae thulangiduveerae
Arasakumara bhuvanendhirenae
Aanandha sudhanae vaaraai vaaraai

Females : Semponn maniyae azhagin silaiyae
Seerudan vaazhvaiyae
Magalae eerudan vaazhvaiyae
Ambuvi meedhil anbae thunaiyaai
Aatchi seluthi neer endrum vaazhgavae
Arasakumara bhuvanendhirenae
Aanandha sudhanae vaaraai vaaraai

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : முகவை ராஜமாணிக்கம்

பெண்கள் : அரசகுமாரா புவனேந்திரனே
ஆனந்த சுதனே வாராய் வாராய்
வான் புகழ் கோவே வனிதாமணியே
வளர்மதி போலே துலங்கிடுவீரே…
அரசகுமாரா புவனேந்திரனே
ஆனந்த சுதனே வாராய் வாராய்

பெண்கள் : செம்பொன் மணியே அழகின் சிலையே
சீருடன் வாழ்வையே
மகளே சீருடன் வாழ்வாயே
அம்புவி மீதில் அன்பே துணையாய்
ஆட்சி செலுத்தி நீர் என்றும் வாழ்கவே
அரசகுமாரா புவனேந்திரனே
ஆனந்த சுதனே வாராய் வாராய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here