Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Arasana nambi
Purusana vittup puttaa
Pen oruthi
Parandhadha nambi
Irundhadha vittu puttaa
Sembaruthi
Aasaiyinaalae avadhi pattaa
Arivum kettu asinga pattaa
Padi thaandi ponaa ponadhu thaan di

Female : O… ooo…
Unna thaan mala pola nambi irukken
Enna mannikka venumaiyaa magaraasaa
Pattu thaan manam maari vandhu irukken
Enna yaethukka venumaiyaa chinna raasaa

Male : Pen buthi ellaam pin buthi
Adha summaavaa sonnaan raasaathi
Sanjalam ulla um buthi
Adha saekkaadhu ingae em buthi
Adi venaamae un sangaathamae

Female : Unna thaan mala pola nambi irukken
Enna mannikka venumaiyaa magaraasaa

Male : Ponnukkazhagaagum poovum pottum
Kaasu panam endha mattum
Kondavan paasamum naesamum thaan
Kooda varum ulla mattum

Female : Akkarai ellaam pachaiyinnu
Thappu kanakku pottenaiyaa
Akkarai ellaam pachaiyinnu
Thappu kanakku pottenaiyaa
Naalum kettu kettu naalum buthi solla
Podhum podhum thaanga maattenaiyaa

Female : Unna thaan mala pola nambi irukken
Enna mannikka venumaiyaa magaraasaa
Pattu thaan manam maari vandhu irukken
Enna yaethukka venumaiyaa chinna raasaa

Male : Pen buthi ellaam pin buthi
Adha summaavaa sonnaan raasaathi
Sanjalam ulla um buthi
Adha saekkaadhu ingae em buthi
Adi venaamae un sangaathamae

Female : Unna thaan mala pola nambi irukken
Enna mannikka venumaiyaa magaraasaa

Male : Bhaaradha kadha sollum soodhaatathil
Thaaratha vachaan dharmanum thaan
Bhaaratha pangidum thaaram neeyo
Panathukkae vithae purushana thaan

Female : Ammaannu yaengidum pillaikkellaam
Ammaavaa illae naan summaarundhaen
Ammaannu yaengidum pillaikkellaam
Ammaavaa illae naan summaarundhaen
Aatti padachitta aasai enum paeyi
Odi pochu onna thaedi vandhen

Male : Thaalikku mariyaadha
Thandhaa thaan ponnu
Illa thanmaanam pari pogum magaraasi
Veettukku velakkaetha vandha
Kannaana kannu
Andha vazhakkatha vittu puttaa sugavaasi

Female : Pen buthi ellaam pin buthi
Male : Adha summaavaa sonnaan raasaathi
Female : Sanjalam ullathu en buthi
Male : Adha saekkaadhu ingae em buthi
Adi venaamae un sangaathamae

Female : Unna thaan mala pola nambi irukken
Enna mannikka venumaiyaa magaraasaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அரசன நம்பி
புருசன விட்டுப் புட்டா
பெண் ஒருத்தி
பறந்தத நம்பி
இருந்தத விட்டுப் புட்டா
செம்பருத்தி
ஆசையினாலே அவதி பட்டா
அறிவும் கெட்டு அசிங்கப் பட்டா
படி தாண்டிப் போனா போனதுதான்டி

பெண் : ஓ…. ஓ….
உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா
பட்டுத்தான் மனம் மாறி வந்து இருக்கேன்
என்ன ஏத்துக்க வேணுமையா சின்ன ராசா

ஆண் : பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
சஞ்சலம் உள்ள உம் புத்தி
அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே

பெண் : உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா

ஆண் : பொண்ணுக்கழகாகும் பூவும் பொட்டும்
காசு பணம் எந்த மட்டும்
கொண்டவன் பாசமும் நேசமும் தான்
கூட வரும் உள்ள மட்டும்

பெண் : அக்கரை எல்லாம் பச்சையின்னு
தப்புக் கணக்கு போட்டேனய்யா
அக்கரை எல்லாம் பச்சையின்னு
தப்புக் கணக்கு போட்டேனய்யா
நாலும் கெட்டுக் கெட்டு நாளும் புத்தி சொல்ல
போதும் போதும் தாங்க மாட்டேனய்யா

பெண் : உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா
பட்டுத்தான் மனம் மாறி வந்து இருக்கேன்
என்ன ஏத்துக்க வேணுமையா சின்ன ராசா

ஆண் : பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
சஞ்சலம் உள்ள உம் புத்தி
அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே

பெண் : உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா

ஆண் : பாரதக் கத சொல்லும் சூதாட்டத்தில்
தாரத்த வச்சான் தர்மனும் தான்
பாரத்தப் பங்கிடும் தாரம் நீயோ
பணத்துக்கு வித்த புருஷனத்தான்

பெண் : அம்மான்னு ஏங்கிடும் பிள்ளைக்கெல்லாம்
அம்மாவா இல்ல நான் சும்மாருந்தேன்
அம்மான்னு ஏங்கிடும் பிள்ளைக்கெல்லாம்
அம்மாவா இல்ல நான் சும்மாருந்தேன்
ஆட்டிப் படச்சிட்ட ஆசை எனும் பேயி
ஓடிப் போச்சு ஒன்னத் தேடி வந்தேன்

ஆண் : தாலிக்கு மரியாத
தந்தாத்தான் பொண்ணு
இல்ல தன்மானம் பறி போகும் மகராசி
வீட்டுக்கு வெளக்கேத்த வந்த
கண்ணான கண்ணு
அந்த வழக்கத்த விட்டுப் புட்டா சுகவாசி

பெண் : பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
ஆண் : அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
பெண் : சஞ்சலம் உள்ளது எம் புத்தி
ஆண் : அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே

பெண் : உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here