Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : K. V. Mahadevan

Male : Arava paranan thiruvadi maranthu
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae

Male : Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Manadhinil sivayogam payiraamoo
Manadhinil sivayogam payiraamoo

Male : Vaadha noikulagil marandhundu
Vaadha noikulagil marandhundu
Pidivadha noiyagala marundhedhu
Pidivadha noiyagala marundhedhu
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Kaadhinil gyaana mozhi yeradhae

Male : Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே

ஆண் : மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில்
நங்கையர் காதல் நிறைந்திடில்
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ

ஆண் : வாத நோய்க்குலகில் மருந்துண்டு
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
பிடிவாத நோயகல மருந்தேது
பிடிவாத நோயகல மருந்தேது
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே….

ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here