Singers : Anthony Daasan, Pravin Saivi, Premgi Amaren,

 Kharesma Ravichandran and Swagatha S. Krishnan

Music  by : Premgi Amaren

Female : Dance with me…

Female : Dama dammaa sola si
Idhu semma scene party
Fine tune up pannu
Do re mi pa so la si

Female : Vilayaadu jumanji
Thadaiyilla come on ji
Adipoma ippo bang bang

Females : Don’t you w o r r y………
Worry worry
Sokki poga vaa aaaa…aaa
Don’t you w o r r y………
Worry worry
Sorgam inga fall-ah

Female : Kutty butterflies-um
Cat walk poda
Rainbow show vaachu
Blood cell-u kulla
Bell ringaachu
Vaa kaadhula kekkudhu
Maestro music
Fun-uh tone aachu-uhh

Male : Are you okay baby?…

Female : Semma weight-u scene-uh dhan
Kolamaasu tune-uh dhan
Velavaasi pola yaethu
Ka ma pa dha pa ni

Female : Poippamaa pushpamma
Ellarum vaangamaa
Hifi nee podu bang bang

Females : Don’t you w o r r y………
Worry worry
Ekkachakkamaa
Don’t you w o r r y………
Worry worry
Inbam kotti poomaa

Female : Oru pablo picasso painting dhna
Moochu vittaachu
Leonardo da vinci sculpture dhan
Nikkaamalae aadudhu
No 8-u wonder aayachu

Male : Are you okay baby?….

Male : Ippudu chudu naina
Female : Hey what
Male : Hey what nonsense
Enna step idhu
Idhukku epdi aadurathu
Naanga ippa epdi aaduronu paakurigala
Female : Indecent-ah behave pandranga
Male : Dj petta philips
Male : Okay bro
Male : Please change the mood

Male : Adi podu mangaatha
Vedi podu majadhan
Naanga route-ah pottu
Pedala pinni kaatataa

Male : Namma screen kulla thaan
Endha scene-uh odaadhu
Naanga step-ah vecha house full

Male : Unakku solli tharatta
Chorus : Tharatta tharatta
Male : Kettukka nee alert-ah
Chorus : Alert-ah alert-ah
Male : Kanakku panna varatta
Chorus : Varatta varatta
Male : Sethukka nee correct-ah
Chorus : Correct-ah correct-ah

Male : Hey chinna life-uh kulla thaan
Right wrongu sollatha
Indha vayasu ponaalae varadhae

Male : Semma speed kondattam
Summa bore-u adikkadha
Nikkaadha nikkaadha
Ninnu gold-u time-ah
Waste pannadha

Male : Are you okay baby…….

பாடகர்கள் : அந்தோணி தாசன், பிரவின் சைவி, பிரேம்ஜி அமரன்

கரீஷ்மா ரவிச்சந்திரன் மற்றும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

பெண் : டான்ஸ் வித் மீ….

பெண் : டம டம்மா சோல சி
இது செம்ம சீன் பார்ட்டி
பைன் டுயூன் அப் பண்ணு
டூ ரி மி ப சோல சி

பெண் : விளையாடு ஜுமாஞ்சி
தடையில்ல கம் ஆன் ஜி
அடிப்போமா இப்போ பாங் பாங்

பெண்கள் : டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
சொக்கி போக வா ஆஆ….ஆஅ…..
டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
சொர்க்கம் இங்க fall ஆஹ்

பெண் : குட்டி பட்டர்பிளைஸ்யும்
கேட் வாக் போட
ரெயின்பவ் ஷோவ்வாச்சு
ப்ளட் செல்லுகுள்ள
பெல் ரிங்காச்சு
வா காதுல கேக்குது
மாஸ்ட்ரோ மியூசிக்
Fun-uh டூன் ஆச்சு……

ஆண் : ஆர் யூ ஒகே பேபி…..

பெண் : செம்ம வெயிட்டு சீன்னத்தான்
கொலமாசு டுயுனுதான்
விலைவாசி போல ஏத்து
க ம ப த ப நி

பெண் : பொய்பமா புஷ்பமா
எல்லோரும் வாங்கம்மா
ஹை பை நீ போடு பாங் பாங்

பெண்கள் : டோன்ட் யூ வொர்ரி…..
வொர்ரி வொர்ரி
எக்கச்சக்கமா…….
டோன்ட் யூ வொர்ரி…..
இன்பம் கொட்டி போமா…..

பெண் : ஒரு பாபுல் பிக்காஸோ பெயிண்டிங்தான்
மூச்சு விட்டாச்சு
லியோனர்டோ டாவின்சி ஸ்கல்ப்ச்சர்தான்
நிக்காமலே ஆடுது
நம்பர் எய்ட்டு வொன்டர் ஆயாச்சு

ஆண் : ஆர் யூ ஒகே பேபி…..

ஆண் : இப்புடு சூடு நைனா
பெண் : ஹேய் வாட்
ஆண் : ஹேய் வாட் நான்சென்ஸ்
என்ன ஸ்டெப் இது
இதுக்கு எப்படி ஆடுறது
நாங்க இப்ப எப்படி ஆடுரோன்னு பாக்குறிங்களா
பெண் : இன்டீசன்டா பிஹேவ் பண்றாங்க
ஆண் : டி ஜே பேட்ட பிலிப்ஸ்
ஆண் : ஓகே ப்ரோ
ஆண் : ப்ளீஸ் சேன்ஜ் தி மூடு

ஆண் : அடி போடு மங்காத்தா
வெடி போடு மஜாதான்
நாங்க ரூட்ட போட்டு
பெடல பின்னி காட்டட்டா

ஆண் : நம்ம ஸ்க்ரீன்குள்ளதான்
எந்த சீன்னுவிடாதே
நாங்க ஸ்டெப்ப வெச்சா ஹவுஸ் புல்

ஆண் : உனக்கு சொல்லி தரட்டா
குழு : தரட்டா தரட்டா
ஆண் : கேட்டுக்க நீ அலெர்ட்டா
குழு : அலெர்ட்டா அலெர்ட்டா
ஆண் : கணக்கு பண்ண வரட்டா
குழு : வரட்டா வரட்டா
ஆண் : சேத்துக்க நீ கரெக்ட்டா
குழு : கரெக்ட்டா கரெக்ட்டா

ஆண் : ஹேய் சின்ன லைப்குள்ளதான்
ரைட் ராங்கு சொல்லாத
இந்த வயசு போனாலே வராதே

ஆண் : செம்ம ஸ்பீடு கொண்டாட்டம்
சும்மா போரு அடிக்காத
நிக்காத நிக்காத
நின்னு கோல்டு டைம்ம
வேஸ்ட் பண்ணாத

ஆண் : ஆர் யூ ஒகே பேபி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here