Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Male : Hmm
Aridhaaratha
Poosi kolla aasai
Naan adavu katti
Aatam poda aasai

Male : En ponnamma ponnamma
Ponnamma ponnammov
Female : Enna kuppusaami
Nai nainuttu

Male : Enna ponnamma
Neeyavathu
Vaathiyaaru kitta solli
Ennai saerthukka
Solla koodatha

Female : Edhula saerkka solla

Male : En ponnamma ponnamma
Konjam recommendu pannamaa
Namma vaathiyaaru
Enna solluvaaro
Female : Koothulaiyaa
Male : Indha ezhai ennai
Yethukolluvaaro

Male : {Aridhaaratha
Poosi kolla aasai
Naan adavu katti
Aatam poda aasai } (2)

Male : En ponnamma ponnamma
Konjam recommendu pannamaa
{Namma vaathiyaaru
Enna solluvaaro
Indha ezhai ennai
Yethukolluvaaro}(2)

Female : Arithaarathin melae
Enna aasai
Neeyum aasai pattaa
Naanum enna pesa

Male : Hmm.. khmm

Female : Arithaarathin melae
Enna aasai
Neeyum aasai pattaa
Naanum enna pesa

Male : Haan.

Female : Hei kuppanna kuppanna
Male : Aama
Female : Romba thappanna thappanna
Male : Sariya pochu po

Female : {Ippo sittu pola suthum
Sugam pothum
Oru kattukkulla
Sikki kolla venaam } (2)

Male : Poo ponnamma
Oru nalla vishayathai
Paththi pesumbothu
Ippadi sollikittu
Dha paaru
Neeyae enna pathi
Vaathiyaar kitta sollalanaa
Vera yaar solluvaanga

Male : Eh hahaa..
Nee ippo apdi thaan pesuva
Appuram naan arithaaram poosikittu
Kenthala kattikittu
Appadi medaiyila yerinaa
Hahahaaaa

Male : Haa
En paata eduthu utta
Haa aa aa aa
Ooru sanam ellam
Mei marakkum
Adhu usuroda poi kalakkum

Female : Paatunu nenappathellaam
Ingu paataaga iruppathilla
Male : Athu en paatu illa
Female : Adhu lesaana vishayam illa
Male : Adhai yaaru illaiyina

Male : Adhukaaga thaan
Isai avathaaramaai
Naan poranthenu
Bhoologam paaratumae

Female : Raakoothula varum
Saami ellaam
Nesa saaminu paakaathu
Oor sanamae

Male : Ada kaasukaa
Perukaa
Aasa naan pattathu
Vera yedhum solla varala

Male : Arithaaratha
Poosi kolla aasa
Female : Neeyum aasai pattaa
Naanum enna pesa

Male : Appo recommendu pannu

Female : Koothaadi pozhappu ellaam
Andha kaathaadi padum paadu
Adi aathaadi vetka kedu

Male : Hmmm.. ellarkum ulla sugam
Adhil enakkum or pangu undu
Adhu eppothum ingu undu

Female : Koothaadiku sugam
Thookathil thaan
Un vaazhnaala thookathil
Yen pokkura

Male : Namma munnorgalin
Kalai munnaal vaithaal
Sugam undendru
Ariyaamal nee pesurae

Female : Oorellaam veshamae
Poduthu aaduthu
Neeyum yen yaaa
Vesham podanum

Male : Aridhaaratha
Poosi kolla aasai
Naan adavu katti
Aatam poda aasai

Female : Arithaarathin melae
Enna aasai
Neeyum aasai pattaa
Naanum enna pesa

Male : En ponnamma ponnamma
Konjam recommendu pannamaa

Female : Ippo sittu pola suthum
Sugam pothum
Oru kattukkulla
Sikki kolla venaam

Male : Andha saami nalla
Vvaram kodukka pona
Chinna poosariyae
Thatti vida venaam

Male : Arithaaratha
Poosi kolla aasa
Female : Neeyum aasai pattaa
Naanum enna pesa

Male : Appadi othukka

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ்ம்ம்
அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா
பொன்னம்மா பொன்னமாவ்
பெண் : என்ன குப்புசாமி
னை னைனுட்டு

ஆண் : என்ன பொன்னம்மா
நீயாவது
வாத்தியாரு கிட்ட சொல்லி
என்னை சேர்த்துக்க
சொல்ல கூடாதா

பெண் : எதுல சேர்க்க சொல்ல

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா
நம்ம வாத்தியாரு
என்ன சொல்லுவாரோ
பெண் : கூத்துலையா
ஆண் : இந்த ஏழை என்னை
ஏத்துக்கொள்ளுவாரோ

ஆண் : {அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை} (2)

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா
{நம்ம வாத்தியாரு
என்ன சொல்லுவாரோ
இந்த ஏழை என்னை
ஏத்துக்கொள்ளுவாரோ} (2)

பெண் : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச

ஆண் : ஹ்ம்ம்…ஹ்ம்ம்

பெண் : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச

ஆண் : ஹான்

பெண் : ஹேய் குப்பண்ணா குப்பண்ணா
ஆண் : ஆமா
பெண் : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா
ஆண் : சரியா போச்சு போ

பெண் : {இப்ப சிட்டு போல சுத்தும்
சுகம் போதும்
ஒரு கட்டுக்குள்ள
சிக்கி கொள்ள வேணாம்} (2)

ஆண் : போ பொன்னம்மா
ஒரு நல்ல விஷயத்தை
பத்தி பேசும்போது
இப்படி சொல்லிக்கிட்டு
த பாரு
நீயே என்ன பத்தி
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா
வேற யாரு சொல்லுவாங்க

ஆண் : எஹ் ஹஹா….
நீ இப்ப அப்படி தான் பேசுவ
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு
கெந்தல கட்டிக்கிட்டு
அப்படி மேடையில ஏறினா
ஹஹஹா

ஆண் : ஹா
என் பாட்ட எடுத்து உட்டா
ஹா ஆ ஆ ஆ
ஊரு சனம் எல்லாம்
மெய் மறக்கும்
அது உசுரோட போய் கலக்கும்

பெண் : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்
இங்கு பாட்டாக இருப்பதில்லை
ஆண் : அது என் பாட்டு இல்ல
பெண் : அது லேசான விஷயம் இல்ல
ஆண் : அது யாரு இல்லைனா

ஆண் : அதுக்காக தான்
இசை அவதாரமாய்
நான் பொறந்தேன்னு
பூலோகம் பாராட்டுமே

பெண் : ராகூத்துல வரும்
சாமி எல்லாம்
நெச சாமின்னு பாக்காது
ஊர் சனமே

ஆண் : அட காசுக்கா
பேருக்கா
ஆச நான் பட்டது
வேற எதும் சொல்ல வரல

ஆண் : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
பெண் : நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச

ஆண் : அப்போ ரெக்கமெண்டு பண்ணு

பெண் : கூத்தாடி பொழப்பு எல்லாம்
அந்த காத்தாடி படும் பாடு
அடி ஆத்தாடி வெட்க கேடு

ஆண் : ஹம்ம்… எல்லார்க்கும் உள்ள சுகம்
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு
அது எப்போதும் இங்கு உண்டு

பெண் : கூத்தாடிக்கு சுகம்
தூக்கத்தில் தான்
உன் வாழ்நாள தூக்கத்தில்
ஏன் போக்குற

ஆண் : நம்ம முன்னோர்களின்
கலை முன்னால் வைத்தால்
சுகம் உண்டென்று
அறியாமல் நீ பேசுற

பெண் : ஊரெல்லாம் வேஷமே
போடுது ஆடுது
நீயும் ஏன் யா
வேஷம் போடணும்

ஆண் : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை

பெண் : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும்
சுகம் போதும்
ஒரு கட்டுக்குள்ள
சிக்கி கொள்ள வேணாம்

ஆண் : அந்த சாமி நல்ல
வரம் கொடுக்க போனா
சின்ன பூசாரியே
தட்டி விட வேணாம்

ஆண் : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
பெண் : நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச

ஆண் : அப்படி ஒத்துக்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here