Singer : Reeta Anthony and Anthony Daasan

Music by : Ashwin and Vinayagamoorthy

Female : {Aritharam poosi…..
Aadunee maharaasi

Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela} (2)

Chorus : Aritharam poosi…..
Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela

Chorus : Kanna poththi
Kadha poththi
Female : Vazhura vazhaka
Atha veesu

Chorus : Nee kaiyya thatti
Kambeeramaa
Female : Raaniya pola
Ninnu pesu

Chorus : Thadai aththaniyum
Etti udha
Pennaal mudiyathunbaan
Adhu kattukadha

Chorus : Pala kannu pottu
Paakkum edai
Adhukellaam vandhu
Nee sollu vidai

Chorus : Kalam aadi vaadi
Chella kutti

Chorus : Aritharam Poosi
Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela

Chorus : Natta vidhai
Mela varum
Male : Nambikkaiya
Nenjil yethu

Chorus : Ini putham pudhu
Natpu varum
Male : Unnoda kaiya
Dhinam korthu

Chorus : Pala vaaipu unna
Thedi vara
Tholaikatchiyila
Paeti vara

Chorus : Ada naalaa pakkam
Nalla nalla
En idhayamellaam
Vazhthu solla

Chorus : Kalam aadi vaadi
Chella kutti…

பாடகி : ரீட்டா அந்தோணி

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி

பெண் : { அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி

அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல } (2)

குழு : அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல

குழு : கண்ண பொத்தி
காத பொத்தி
பெண் : வாழுற வாழ்க்கை
அத வீசு

குழு : நீ கைய
தட்டி கம்பீரமா
பெண் : ராணிய
போல நின்னு பேசு

குழு : தடை அத்தனையும்
எட்டி உத பெண்ணால்
முடியாதுன்பான் அது
கட்டுக்கத

குழு : பல கண்ணு
போட்டு பாக்கும் எடை
அதுக்கெல்லாம் வந்து
நீ சொல்லு விடை

குழு : காலம் ஆடி
வாடி செல்ல குட்டி

குழு : அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல

குழு : நட்ட விதை
மேல வரும்
ஆண் : நம்பிக்கைய
நெஞ்சில் ஏத்து

குழு : இனி புத்தம்
புது நட்பு வரும்
ஆண் : உன்னோட
கைய தினம் கோர்த்து

குழு : பல வாய்ப்பு
உன்ன தேடி வர
தொலைக்காட்சியிலே
பேட்டி வர

குழு : அட நாலா
பக்கம் நல்ல நல்ல
என் இதயமெல்லாம்
வாழ்த்து சொல்ல

குழு : காலம் ஆடி
வாடி செல்ல குட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here