Singer : Devan Ekambaram

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Raajasheela Raajarajan

Male : Humming …..

Male : Hey! arivai pennae…
Hey! hey! en arivai pennae…
Yen kaatrena vandhaai?
Mmm… yen kaadhali aanaai?

Male : Nizhalai thurathum pillai polae..
Unnai thuratha…
Endhan nizhal neeyae endru thelindhaen…!

Male : Kaalai nadhai mudivadhillai pennae…
Un vaasal serum varaiyil..varaiyil..
Saalaigal kooda
Un mugavari solli anuppum!

Male : Aanandham kooda aarparithukollum…
Naam pesum kathal kettae!..kettae..
Aagayam vandhu
Nilavugal kottum neram!

Male : Saaral thoovum siru mazhai polae
Thoori vandhaai nee enakkullae!
Dhyaanam tharum monam polae
Thazhuvi kondaai kaadhalinaalae

Male : Thayakkangal thavippugal
Mudhan murai unarndhen
Mounathudan pesikkollum
Pudhu mozhi arindhen!

Male : Unnai naanum kadakkaiyil
Yeno silirthaen!
Unnil enai poosi vida thudithen..aen…

Male : Kalai velai
Vidivadhillai kannae…
Unnai kaanum varaiyil..varaiyil….
Saalaigal kooda
Nee nadanthu paadhai sollum! sollum..

Male : Idaiveli vidaa idhayamadhu polae
Un ninaivil naanum thilaikka..thilaikka
Ini varum ella
Kaadhalgalum nammai rasikkum!

Male : Humming ….

பாடகர் : தேவன் ஏகாம்பரம்

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி

பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன்

ஆண் :.……………….

ஆண் : ஹே! அரிவை பெண்ணே
ஹே! ஹே! என் அரிவை பெண்ணே
ஏன் காற்றென வந்தாய்
ம்ம்.. ஏன் காதலி ஆனாய்?

ஆண் : நிழலை துரத்தும் குழந்தை போல
உன்னை துரத்த
எந்தன் நிழல் நீயே என்று தெளிந்தேன்

ஆண் : காலை நடை முடிவதில்லை பெண்ணே…
உன் வாசல் சேரும் வரையில்..
சாலைகள் கூட
உன் முகவரி சொல்லி அனுப்பும்

ஆண் : ஆனந்தம் கூட ஆர்பரித்துக் கொள்ளும்
நாம் பேசும் காதல் கொட்டும்
ஆகாயம் வந்து
நிலவுகள் கொட்டும் நேரம்

ஆண் : சாரல் தூவும் சிறு மழை போலே
தூறி வந்தாய் நீ எனக்குள்ளே
தியானம் தரும் மோனம் போலே
தழுவி கொண்டாய் காதலினால்

ஆண் : தயக்கங்கள் தவிப்புகள்
முதன் முறை உணர்ந்தேன்
மெளனத்துடன் பேசிக் கொள்ளும்
புது மொழி அறிந்தேன்

ஆண் : உன்னை நானும் கடக்கையில்
ஏனோ சிலிர்த்தேன்
உன்னில் எனை பூசிவிட துடித்தேன்

ஆண் : காலை வேளை
விடிவதில்லை கண்ணே
உன்னை காணும் வரையில்
சாலைகள் கூட
நீ நடந்த பாதை சொல்லும்

ஆண் : இடைவெளி விழா இதயமது போலே
உன் நினைவில் நானும் திளைக்க
இனி வரும் எல்லா
காதல்களும் நம்மை ரசிக்கும்

ஆண் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here