Singer : T. M. Soundararajan

Music by : S. V. Venkatraman

Lyrics by : A. Maruthakasi

Male : Arivukku virunthaagum thirukkuralae
Arivukku virunthaagum thirukkuralae
Valluvar aakki namakkaliththa arumporulae
Valluvar aakki namakkaliththa arumporulae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Ulagukku olipolae….ae….
Ulagukku olipolae udalukku uyir polae
Ulagukku olipolae udalukku uyir polae
Payirukku mazhaipolae….ae…
Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae
Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae

Male : Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Vaazhum vazhi muraikku ilakkanamaanathu
Manam mozhi mei inikka vaarththitta thaenathu

Male : Vaanagam pol virintha perum porul kondathu
Vaanagam pol virintha perum porul kondathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu

Male : Arivukku virunthaagum thirukkuralae….
Valluvar aakki namakkaliththa arumporulae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……

ஆண் : உலகுக்கு ஒளிபோலே….ஏ…….
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
பயிருக்கு மழைபோலே…..ஏ……
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……

ஆண் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே

ஆண் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…..

ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது
ஆஅ….ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது

ஆண் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here