Singer : S. Janaki

Music by : Chandrabose

Female : Ariyaa paruvamae puriyaa idhayamae
Ariyaa paruvamae puriyaa idhayamae
Puriyum naalilae thalaivan illaiyae
Puriyum naalilae thalaivan illaiyae

Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….

Female : Manakoyil thirakkindra neram
Manavaalan illaatha kaalam
Manakoyil thirakkindra neram
Manavaalan illaatha kaalam

Female : Mazhai megam kaanaatha cholai
Kanikkaaga dhinam yaengum velai
Nadhithaan varumaa karaiyai thodumaa

Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….
Ariyaa paruvamae puriyaa idhayamae….

Male : Thanthaanae thaanaenaanae ohoi ohoi
Thanthaanae thaanaenaanae ohoi ohoi
Thanthaanae naanaanae thanthaanae naanaanae
Thanthaanae naanae naanaenae….

Female : Pudhu vellaam paayaatha bhoomi
Podhuvaaga sezhikkaathu saami
Pudhu vellaam paayaatha bhoomi
Podhuvaaga sezhikkaathu saami

Female : Needhaanae en kadhal veli
Ninaikkaamal ponaenae paavi
Vidhaithaan vizhumaa payirthaan ezhumaa

Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….
Puriyum naalilae thalaivan illaiyae

Female : Ariyaa paruvamae puriyaa idhayamae….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே

பெண் : அறியா பருவமே புரியா இதயமே….

பெண் : மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம்
மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம்

பெண் : மழை மேகம் காணாத சோலை
கனிக்காக தினம் ஏங்கும் வேளை
நதிதான் வருமா கரையை தொடுமா

பெண் : அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே……

ஆண் : தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே நானானே தந்தானே நானானே
தந்தானே நானே நானேனே……

பெண் : புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி
புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி

பெண் : நீதானே என் காதல் வேலி
நினைக்காமல் போனேனே பாவி
விதைதான் விழுமா பயிர்தான் எழுமா

பெண் : அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே…

பெண் : அறியா பருவமே புரியா இதயமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here