Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : K. M. Krishanan

Male : Ariyaamai irulil parithaapa nilaiyil
Adamaana porulaagum ivargal
Verum jadamaaga nadamaadum silaigal

Male : Ariyaamai irulil parithaapa nilaiyil
Adamaana porulaagum ivargal
Verum jadamaaga nadamaadum silaigal

Male : Padikkaatha vizhigal sirippaana mozhigal
Azhukkellaam ivarkkulla ezhilgal
Kadum uzhappondrae ivar kaanum kalaigal

Male : Ariyaamai irulil parithaapa nilaiyil
Adamaana porulaagum ivargal
Verum jadamaaga nadamaadum silaigal

Male : Adiththaalum mithiththaalum sumakkum
Adhu adimaikku sirappendru ninaikkum
Alukkaamal maadaaga uzhaikkum
Yaedhum pusikkaamal pasiyodu kidakkum

Male : Ariyaamai irulil parithaapa nilaiyil
Adamaana porulaagum ivargal
Verum jadamaaga nadamaadum silaigal

Male : Vaalilaa naai pola kulaikkum
Sottrai vaayaalum adhu kavvi suvaikkum
Eenangal maaraatha varaiyil
Manitha iyalpukku porulethu ulagil
Eenangal maaraatha varaiyil
Manitha iyalpukku porulethu ulagil

Male : Ariyaamai irulil parithaapa nilaiyil
Adamaana porulaagum ivargal
Verum jadamaaga nadamaadum silaigal
Verum jadamaaga nadamaadum silaigal
Verum jadamaaga nadamaadum silaigal

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன்

ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்
அடமான பொருளாகும் இவர்கள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்

ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்….
அடமான பொருளாகும் இவர்கள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்

ஆண் : படிக்காத விழிகள் சிரிப்பான மொழிகள்
அழுக்கெல்லாம் இவர்க்குள்ள எழில்கள்
கடும் உழைப்பொன்றே இவர் காணும் கலைகள்

ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்….
அடமான பொருளாகும் இவர்கள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்

ஆண் : அடித்தாலும் மிதித்தாலும் சுமக்கும்
அது அடிமைக்கு சிறப்பென்று நினைக்கும்
அலுக்காமல் மாடாக உழைக்கும்
ஏதும் புசிக்காமல் பசியோடு கிடக்கும்

ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்….
அடமான பொருளாகும் இவர்கள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்

ஆண் : வாலில்லா நாய் போல குலைக்கும்
சோற்றை வாயாலும் அது கவ்வி சுவைக்கும்
ஈனங்கள் மாறாத வரையில்
மனித இயல்புக்கு பொருளேது உலகில்
ஈனங்கள் மாறாத வரையில்
மனித இயல்புக்கு பொருளேது உலகில்

ஆண் : அறியாமை இருளில் பரிதாப நிலையில்….
அடமான பொருளாகும் இவர்கள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்
வெறும் ஜடமாக நடமாடும் சிலைகள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here