Singers : Jikki and V. N. Sundaram

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Ariyaadha pillai polae
Aathira padalaama
Ariyaadha pillai polae
Aathira padalaama
Veen aathira padalaama
Kann asaivalae therinju kolla venaamaa
Konjam venaama

Female : Ariyaadha pillai polae
Aathira padalaama
Kann asaivalae therinju kolla venaamaa
Konjam venaama

Male : Puriyatha pudhumaiyaana kaadhalae
Puriyatha pudhumaiyaana kaadhalae
Adhukku pootta pottu maattanuma
Kaadhilae endhan kaadhilae

Female : Adaiyaalam kaattavae
Kadivaalam maatinen
Adaiyaalam kaattavae
Kadivaalam maatinen
Adadaa nee purinjikaamae verukalaagumaa
Ennai verukkalaagumaaa
Anbu maaradhu vambhu koodathu

Female : Ariyaadha pillai polae
Aathira padalaama
Ariyaadha pillai polae
Aathira padalaama
Veen aathira padalaama
Kann asaivalae therinju kolla venaamaa
Konjam venaama

Male : Adangaatha aasai endhan meedhilae
Adangaatha aasai endhan meedhilae
Aanaal anbu yeno adaiyaalam podalae
Poottai podalae

Female : Alai polae kaadhalae
Aval nenjil modhalae
Alai polae kaadhalae
Aval nenjil modhalae
Adhu pola naanum summa irukkalaaguma
Anbai kuraikkalaaaguma
Aasai theeraadhu nesam maaradhu

Female : Ariyaadha pillai polae
Aathira padalaama
Ariyaadha pillai polae
Aathira padalaama
Veen aathira padalaama
Kann asaivalae therinju kolla venaamaa
Konjam venaama

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் வி. என். சுந்தரம்

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
வீண் ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா
கொஞ்சம் வேணாமா

பெண் : அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா
கொஞ்சம் வேணாமா

ஆண் : புரியாத புதுமையான காதலே
புரியாத புதுமையான காதலே
அதுக்கு பூட்டப் போட்டு மாட்டணுமா
காதிலே எந்தன் காதிலே

பெண் : அடையாளம் காட்டவே கடிவாளம் மாட்டினேன்
அடையாளம் காட்டவே கடிவாளம் மாட்டினேன்
அடடா நீ புரிஞ்சிக்காமே வெறுக்கலாகுமா
என்னை வெறுக்கலாகுமா
அன்பு மாறாது வம்பு கூடாது……..

பெண் : அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
வீண் ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா
கொஞ்சம் வேணாமா

ஆண் : அடங்காத ஆசை எந்தன் மீதிலே
அடங்காத ஆசை எந்தன் மீதிலே
ஆனால் அன்பு ஏனோ அடையாளம் போடலே
பூட்டைப் போடலே

பெண் : அலைப் போலே காதலே
அவள் நெஞ்சில் மோதலே
அலைப் போலே காதலே
அவள் நெஞ்சில் மோதலே
அதுபோல நானும் சும்மா இருக்கலாகுமா
அன்பைக் குறைக்கலாகுமா
ஆசை தீராது நேசம் மாறாது

பெண் : அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா
வீண் ஆத்திரப் படலாமா
கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா
கொஞ்சம் வேணாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here