Singer : G. V. Prakash Kumar

Music by : A. H. Kaashif

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

Male : Nee imaikathae
Undhan vizhikkul
Naan irukkindren
Pennae pennae
Nee vilagathae
Undhan nizhalai
Naan varudugiren
Pennae pennae

Male : Thozhil saaindhu
Dhooram povoma
Kangal naangil
Nammai kanboma
Vinkal ondru
En mel vizhunthae poga
Saithaai ennai
Neethaan pennae pennae

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

Male : Imai mudi athu theendaamal
Unai mooduven
Unai moodum kankondu
Ennai theduven

Male : Unnai oru pothum neengaatha
Varam ketten pennae
Nee irunthaalae adhu podhum
Enakkullae pennae

Male : Thirumbathae
Ennai thisai thirupaathae
Adikadi unnaalae thadumaari
Tharai vizhunthenae

Male : Iravodum pagalodum
Unai ninaithenae
Endhan manasellaam mazhaiyaagum
Nee pakkam vanthaalae

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண் : நீ இமைக்காதே
உந்தன் விழிக்குள்
நான் இருக்கின்றேன்
பெண்ணே பெண்ணே
நீ விலகாதே
உந்தன் நிழலை
நான் வருடுகிறேன்
பெண்ணே பெண்ணே

ஆண் : தோளில் சாய்ந்து
தூரம் போவோமா
கண்கள் நான்கில்
நம்மை காண்போமா
விண்கல் ஒன்று
என்மேல் விழுந்தே போக
சாய்த்தாய் என்னை
நீதான் பெண்ணே பெண்ணே

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண் : இமை மூடி அது தீண்டாமல்
உன்னை மூடுவேன்
உன்னை மூடும் கண்கொண்டு
என்னை தேடுவேன்

ஆண் : உன்னை ஒரு போதும் நீங்காத
வரம் கேட்டேன் பெண்ணே
நீ இருந்தாலே அது போதும்
எனக்குள்ளே பெண்ணே

ஆண் : திரும்பாதே
என்னை திசை திருப்பாதே
அடிகடி உன்னாலே தடுமாறி
தரை விழுந்தேனே

ஆண் : இரவோடும் பகலோடும்
உன்னை நினைத்தேனே
எந்தன் மனசெல்லாம் மழையாகும்
நீ பக்கம் வந்தாலே

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here