Singer : Tippu

Music by : Sathya C

Male : Artha raathiri
Artham ennadi
Thalai keezhaai
Maari nirkkuthae

Male : Manam maaruthae
Maanam poguthae
Thappu thappaai
Thappu nadakkuthae

Male : Hey bothaiyae
Neethaan en thevaiyae
Thedi thaan pogiren
Thengi thaan nirkkiren

Male : Ennai naan marakkiren
Odainthu naan nadakkiren
Thannaala naan pinnala thaan
Sorry thaan solgiren
Enaaveno yethaaveno
Irunthu thaan paarkkiren

Chorus : {Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa} (2)

Male : Arai manidhanaaga
Naan irukkiren
Ohoo oo mulu manidhanaaga
Naan kudikkiren

Male : Kuppai mettil
Meththai pottu thoonginen
Ohoo oo pookalai
Saakadaiyil veesinen

Male : Ohh enna
Oh ho hoo nee enna

Male : En vaasamae
Oho madhuvil mattum
Naan irukkiren
En neramae
Oh hoo iravil mattum
Thaan vaazhgiren

Chorus : Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa

Male : Artha raathiri
Artham ennadi
Thalai keezhaai
Maari nirkkuthae

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : சத்யா சி

ஆண் : அர்த்த ராத்திரி
அர்த்தம் என்னடி
தலை கீழாய்
மாறி நிற்குதே

ஆண் : மனம் மாறுதே
மானம் போகுதே
தப்பு தப்பாய்
தப்பு நடக்குதே

ஆண் : ஹே போதையே
நீதான் என் தேவையே
தேடிதான் போகிறேன்
தேங்கி தான் நிற்கிறேன்

ஆண் : என்னை நான் மறக்கிறேன்
ஒடிந்து நான் நடக்கிறேன்
தன்னால நான் பின்னால தான்
சாரி தான் சொல்கிறேன்
என்னாவேனோ ஏதாவேனோ
இருந்து தான் பார்க்கிறேன்

குழு : {நான் நான்னா
நான் நான்னா
னா னா னா நானா னா} (2)

ஆண் : அரை மனிதனாக
நான் இருக்கிறேன்
ஓஹோ ஓ முழு மனிதனாக
நான் குடிக்கிறேன்

ஆண் : குப்பை மேட்டில்
மெத்தை போட்டு தூங்கினேன்
ஓஹோ ஓ பூக்களை
சாக்கடையில் வீசினேன்

ஆண் : ஓ என்ன
ஓ ஹோ ஹோ நீ என்ன

ஆண் : என் வாசமே
ஓஹோ மதுவில் மட்டும்
நான் இருக்கிறேன்
என் நேரமே
ஒஹ் ஹோ இரவில் மட்டும்
தான் வாழ்கிறேன்

குழு : நான் நான்னா
நான் நான்னா
னா னா னா நானா னா

ஆண் : அர்த்த ராத்திரி
அர்த்தம் என்னடி
தலை கீழாய்
மாறி நிற்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here