Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Arthamulla indhu madham enna sonnathu

Male : Arthamulla indhu madham enna sonnathu
Adhu avaravar kadamaigalai vaguththu thanthathu
Aasai vanthu vedhiyinai aatti vaiththathu
Adhuthaan alliyida neruppai
Ingae mootti vaiththathu

Male : Arthamulla indhu madham enna sonnathu

Male : Tharumam unai thaedi un thaaram endru vanthathu
Thaai thanthai deivam ellaam needhaanae endrathu
Tharumam unai thaedi un thaaram endru vanthathu
Thaai thanthai deivam ellaam needhaanae endrathu

Male : Than thalaiyil un pazhiyai thaangi kondu nindrathu
Thaangum varai thaangi vittu thaalaamal saainthathu

Male : Arthamulla indhu madham enna sonnathu

Male : Kattiyaval koduththathellaam vaaikku rushi
Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi
Kattiyaval koduththathellaam vaaikku rushi
Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi

Male : Ullathellaam unakkaaga koduththu sendraal
Ullathellaam unakkaaga koduththu sendraal
Thanakku pottodu poovai mattum eduththu sendraal

Male : Arthamulla indhu madham enna sonnathu….

Male : Neruppendru solli solli solli naakkae vendhathadaa
Varugindrathendru solli solli puliyae vanthathadaa
Neruppendru solli solli solli naakkae vendhathadaa
Varugindrathendru solli solli puliyae vanthathadaa

Male : Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa
Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa
Kaipidiththa manaiviyidam poi padiththa paavamadaa

Male : Arthamulla indhu madham enna sonnathu….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளியிட நெருப்பை
இங்கே மூட்டி வைத்தது……

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : தருமம் உனைத் தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது
தருமம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது

ஆண் : தன் தலையில் உன் பழியைத் தாங்கிக் கொண்டு நின்றது
தாங்கும் வரை தாங்கி விட்டு தாளாமல் சாய்ந்தது

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி

ஆண் : உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

ஆண் : நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா
நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா

ஆண் : மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா

ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here