Singer : P. Susheela

Music by : Ben Surendar

Female : Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai

Female : Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai

Female : Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai

Female : Ovvoru velli kilamaiyin pothu
Un thiru vaasal varugira maadhu
Indraiya naalil vara mudiyaamal
Yaekkathinaalae kalangudhu paaru

Female : Maavilakaethi padaithidum velai
Naan adhai kaana vazhi illai thaayae
Naan adhai kaana vazhi illai thaayae

Female : Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai

Female : Maamalai neeyae maavilai sooli
Magishanai maaitha maaperum kaali

Female : Guruparan paattai kadhinil kettu
Tharisanam thanthaai thaalangal pottu
En nilai kandu irakamum kondu
Nee vara vendum naerinil indru
Nee vara vendum naerinil indru

Female : Arul mazhai pozhiyum annai eeswari
Endhan nenjil ulla kurai nee arivaai
Paarvathi thaayae karunai seivaaiyae
Enakkor thunaiyaai nee iruppaai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..

பெண் : ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது
உன் திரு வாசல் வருகிற மாது
இன்றைய நாளில் வரமுடியாமல்
ஏக்கத்தினாலே கலங்குது பாரு

பெண் : மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை
நானதை காண வழியில்லை தாயே
நானதை காண வழியில்லை தாயே

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்..

பெண் : மாமலை நீயே மாவிலை சூலி
மகிஷனை மாய்த்த மாபெரும் காளி

பெண் : குருபரன் பாட்டை காதினில் கேட்டு
தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு
என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு
நீ வரவேண்டும் நேரினில் இன்று
நீ வரவேண்டும் நேரினில் இன்று

பெண் : அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here