Singers : Govind Vasantha and Arvind Swamy

Music Director : Govind Vasantha

Lyricist : Karthik Netha

Male : Yaar… nee..
Vennila kanneera
Mudiyum poonthoorala
Nee parivin na kaavala

Male : Vina kuri en marbile
Villagi paaikindrathe
Nila oli thanneerile
Ottamal thalladuthe

Male : Yaar nee yaar nee
Haa…vali nee than maruthoor kalala
Enai parugum thuliya
Karai eithum thiraiyum thiraiyai nee
Vaazhol poova theeya
Ullam kidanthu thavikuthe

Male : {Enakkum unakkum enna uravo
Payanam mudivil kidaitha pero
Enathu vazhiyil ithu enna nilaiyo
Pirivil aliyaatha ninaivum neeyo} (dialogue)

Male : Thadai indri nee
En vaazhvil vanthaai vanthaai
Vidaamal ennai kaala kaalangal
Soozhum megam nee
Nee thaaimai suranthidum thee
Pere ariyathu
Pothum eppothum thedum vaasame nee
Un chella per anbil aadi pogiren

பாடகர்கள் : கோவிந்த் வசந்தா மற்றும் அரவிந்த் ஸ்வாமி

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : யார்… நீ..
வெண்ணிலா கண்ணீரா
முடியும் பூந்தூறலா
நீ பரிவின் நா காவலா

ஆண் : வினா குறி என் மார்பிலே
வில்லாகி பாய்கின்றதே
நிலா ஒளி தண்ணீரிலே
ஒட்டாமல் தள்ளாடுதே

ஆண் : யார் நீ யார் நீ
ஹா …வலி நீ தான் மருதூர் கழலா
என்னை பருகும் துளியா
கரை எய்தும் திரையும் திரையை நீ
வாழோல் பூவா தீயா
உள்ளம் கிடந்தது தவிக்குதே

ஆண் : {எனக்கும் உனக்கும் என்ன உறவோ
பயணம் முடிவில் கிடைத்த பேரோ
எனது வழியில் இது என்ன நிலையோ
பிரிவில் அழியாத நினைவும் நீயோ } வசனம்

ஆண் : தடை இன்றி நீ
என் வாழ்வில் வந்தாய் வந்தாய்
விடாமல் என்னை கால காலங்கள்
சூழும் மேகம் நீ
நீ தாய்மை சுரந்திடும் தீ
பேரே அறியாது
போதும் எப்போதும் தேடும் வாசமே நீ
உன் செல்ல பேர் அன்பில் ஆடி போகிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here