Singer : Soolamangalam Rajalakshmi

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Arul puriyaaiyoo jegannaadhaa
Nee arul puriyaaiyoo jegannaadhaa
Anudhinam unnai panindhidum en mel
Arul puriyaaiyoo jegannaadhaa

Female : Param porulaai engum niraindha vinodhaa
Paarinil paedhaiyar nilai theriyaadha…aaaa…
Paarinil paedhaiyar nilai theriyaadha
Perundhuyar theerthida innamum vaadha
Per inba thaandavam aadidum paadha
Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female : Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..ae…
Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..
Gnaathai paaludan kalanthu thandhaai
Oonudan sidhaitha seeraalanai neeyae
Ooru pera seidhu ullam magizhdhaayae
Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female : Vanmana vilangellaam
Vanmana vilangellaam vaazhndhidum theeya
Vanathilum thuruvanai kaathavan neeyae
Mannil koraa kumbar medhithitta seiyai..aaa
Mannil koraa kumbar madhithitta seiyai….
Marubadi uyirudan thavazha seidhaiayae

Female : Arul puriyaaiyoo jegannaadhaa
Anudhinam unnai panindhidum en mel
Arul puriyaaiyoo jegannaadhaa

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : அருள் புரியாயோ ஜெகந்நாதா
நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா
அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்
அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : பரம்பொருளாய் எங்கும் நிறைந்த வினோதா
பாரினில் நான் படும் துயர் தெரியாதா..ஆஅ…
பாரினில் நான் படும் துயர் தெரியாதா..
பெருந்துயர் தீர்த்திட இன்னமும் வாதா
பேரின்பத் தாண்டவம் ஆடிடும் பாதா நீ
அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே..ஏ…
ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே
ஞானத்தை பாலுடன் கலந்து தந்தாயே
ஊனுடல் சிதைத்த சீராளனை நீயே
உரு பெறச் செய்து உளம் மகிழ்ந்தாயே நீ
அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண் : வன்மன விலங்கெல்லாம்
வன்மன விலங்கெல்லாம் வாழ்ந்திடும் தீய
வனத்திலும் துருவனை காத்தவன் நீயே
மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை..ஆஆ…
மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை
மறுபடி உயிருடன் தவழச் செய்தாயே

பெண் : அருள் புரியாயோ ஜெகந்நாதா
அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்
அருள் புரியாயோ ஜெகந்நாதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here