Singer : Kovai Kamala

Music by : M. S. Vishwanathan

Female : Arul tharum muruga aadhi subramanya
Karnaataka desa vaadha kadhirvelaa
Puttru vadivilae arulum punniya naesaa
Subrahmanya om subrahmanya
Subrahmanya om subrahmanya

பாடகி : கோவை கமலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அருள் தரும் முருகா ஆதி சுப்ரமண்யா
கர்நாடக தேச வாதா கதிர்வேலா
புற்று வடிவிலே அருளும் புண்ய நேசா
சுப்ரமண்யா ஓம் சுப்ரமண்யா…..
சுப்ரமண்யா ஓம் சுப்ரமண்யா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here