Singers : Deepan Chakravathy and P. Susheela

Music by : Ilayaraja

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Female : Jaathagatha paarthathilla
Sadhaganthan velai ellaam
Ver ethaiyum kettathilla
Pottuvidu maalai ellaam

Male : Manakkum sandhanam
Poosattuma…aa…aaa…
Inikkum sangathi pesattuma

Female : Yedhukkum engappana
Kekkattuma…aa…aa..
Appuram ungitta pesattuma

Male : Pon aavarampoo en kaathorama
Swarampaadum inneram ponneram thaan

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Male : Paaivirichu naan padutha
Paal yeduthu vaadipulla
Palakkadhaiya pesipputta
Pasichirukkum nenjukkulla

Female : Pasikku panthiya
Podattuma…aa…aaa..
Rasichu unkitta koodattuma

Male : Thavichu nithamum
Ketkattuma…aa…aa…
Pudichu kaiyila serkattuma

Female : En machanukku
Ada ennachuthu
Athu poovaayi pinnaalae pithaanathu

Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi
Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi

Female : Thodutha maala yeduthu vaaren
Male : Kazhutha kaattu kairanda serthu

Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi
Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

பெண் : ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…..
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…..
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

ஆண் : பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா…டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா….
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா….
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

பெண் : எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி

பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்
ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here