Singer : Arun Mozhi

Music by : Ilayaraja

Male : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Malarum manamae
Manam yendhidum kaniyae
Kani paavaiyae

Male : Maanaadum meenae ..ae…
Nee thaanae vendum
Poo naadum uyirae
Nee thaanae vendum

Female : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Arumbum thalirae

Male : Inimaiyaana pon maalai velai
Valai osai thoodhu vandhathae
Ilaiya raani varum neram endru
Inippaana saedhi sonnathae

Female : Poo maalai nee soodavae
Paavaiyaai mannil thondrinen

Male : En jeevan neeyaagavae
Enadhellai naanum thaandinen

Female : Vaanum bhoomi
Vaazhum kaalam
Naanum neeyum vaazhalaam…

Male : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Malarum manamae
Manam yendhidum kaniyae
Kani paavaiyae

Male : Maanaadum meenae ..ae…
Nee thaanae vendum
Poo naadum uyirae
Nee thaanae vendum

Female : Thalaivanaaga nee vendum endru
Thirukkoyil deebam yetrinen
Vilakku vaithu un perai cholli
Kuzhal meedhu poovai choottinen

Male : Thaen aatril neeraadavae thedinen
Thaedi vaadinen

Female : Naan soodum noolaadaiyaai
Unai thaanae naalum soodinen

Male : Raaja raajan koodumpothu
Raaja yogam vaaiththathu…

Female : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Malarum manamae
Manam yendhidum kaniyae
Kani paavaiyae

Female : Maanaadum meenae ..ae…
Nee thaanae vendum
Poo naadum uyirae
Nee thaanae vendum

Male : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Arumbum thalirae..ae….

பாடகர் : அருண் மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே…..ஏ….
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்

ஆண் : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை
வலை ஒசை தூது வந்ததே
இளைய ராணி வரும் நேரம் என்று
இனிப்பான சேதி சொன்னதே

பெண் : பூ மாலை நீ சூடவே
பாவையாய் மண்ணில் தோன்றினேன்

ஆண் : என் ஜீவன் நீயாகவே
எனதெல்லை நானும் தாண்டினேன்

பெண் : வானும் பூமி
வாழும் காலம்
நானும் நீயும் வாழலாம்.

ஆண் : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

ஆண் : மானாடும் மீனே…..ஏ….
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்.

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
குழல் மீது பூவை சூட்டினேன்

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்
தேடி வாடினேன்

பெண் : நான் சூடும் நூலாடையாய்
உனைத் தானே நாளும் சூடினேன்

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது
ராஜ யோகம் வாய்த்தது

பெண் : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

பெண் : மானாடும் மீனே…..ஏ….
நீதானே வேண்டும்.
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்.

ஆண் : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே……ஏ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here